புதிய பதிவுகள்
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கருத்துப்படம் 23/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:05 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Yesterday at 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

» உங்களுக்கு கல்யாணம் கை கூடி வரப்போகுது!
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:17 pm

» குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை - தேவதேவன்
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:54 pm

» பாம்புகள் இல்லாத நாடு பற்றி தெரியுமா?
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:03 pm

» என்னடா இப்படி இறங்கிட்டீங்க….மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:57 pm

» அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்! – மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:55 pm

» ஒட்டகச் சிவிங்கி
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:52 pm

» இனிமையாக பாடக் கூடியவர்…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:51 pm

» நடிப்பு, உடுப்பு, எடுப்பு, இடுப்பு…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:48 pm

» இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!. வரலாறு, முக்கியத்துவம் என்ன?
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:56 am

» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:52 am

» கவிதை - வீறு கொள் தோழா!
by ayyasamy ram Sat Apr 20, 2024 7:24 pm

» கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி..
by ayyasamy ram Sat Apr 20, 2024 6:35 pm

» எனது கனவு எழுத்தாளர்!
by ஜாஹீதாபானு Sat Apr 20, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
33 Posts - 61%
heezulia
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
18 Posts - 33%
Kavithas
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
1 Post - 2%
prajai
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
264 Posts - 43%
heezulia
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
235 Posts - 39%
Dr.S.Soundarapandian
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
52 Posts - 9%
mohamed nizamudeen
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
21 Posts - 3%
sugumaran
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
6 Posts - 1%
prajai
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
4 Posts - 1%
manikavi
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10அதிராவின் மீன் வியாபாரம். Poll_m10அதிராவின் மீன் வியாபாரம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிராவின் மீன் வியாபாரம்.

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 1:18 pm

அதிராவின் மீன் வியாபாரம்.

[You must be registered and logged in to see this image.]

]color=blue]அதிரா : மீன் வாங்கலயோ மீனு.. வாங்க வாங்க...மீனு வாங்க, வாங்க. புதுசு புதுசா மீனு. தினுசு தினுசா மீனு...வாங்க வாங்க....

புவி : அக்கா..யாருகிட்ட இந்த மீனெல்லாம் வாங்குறீங்க....

அதிரா : ஓ அதுவா...துபாய்ல ரபீக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல நெறைய மீன் புடிச்சு அனுப்புறாங்களாம்...இங்க நம்ம
ஈகர சிவாவும், சபீரும் வாங்கி நம்மக்கிட்ட தள்ளுறாங்க.....

பிச்ச : ரபிக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல இருந்து மீன் புடுச்சி அனுப்புறாங்களா ? ஆச்சரியமாக......

பக்கிரி : ஆமாம் பிச்ச, அவுங்க ரொம்ப கெட்டிக்காரங்க டோய்...

அருன் : ஆமா..ஆமா......ஹி...ஹி...

கார்த்திக் : அப்படிப் போடு.

அம்பலம் : சரக்கப் போட்டா, எண்ண கெணத்துல நானும் மீன் பிடிப்பேன் கண்டியிலெ.....ராசாக்கள்...

பக்கிரி : ஆமா ஆமா, சரக்கப் போட்டா, மீன் என்ன, எமனையே புடிப்பியே நீ.

சிவா1984 : ஹி...ஹி......ஹீ

மீனா : என்னா மீனுக்கா இருக்கு..?

அதிரா : மீனா மீனு, பிளேடு மீனு, சிவா1984 மீனு, மஞ்சுபாஷிணி மீனு, கில்லிபாண்டி மீனு, அப்புக்குட்டி மீனுனு இன்னும் நெறைய இருக்கு....

மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?

அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?

மீனா : அப்படியாக்கா....நாக்குல எச்சில் ஊறுதுக்கா......

அதிரா : ஊறாதா பின்ன....அந்த சிவா1984 மீன செவ செவன்னு சிவக்குற வரைக்கும் பொரிக்கனும்....மஞ்சுபாஷிணி மீன நல்லா மஞ்சள் போட்டு கழுவனும். இல்லனா கவுச்சி அடிக்கும்....கில்லிபாண்டி மீன வேக வச்சு கில்லி கில்லி சாப்பிட்டு பாரு மீனா.. அப்புறம் அப்புக்குட்டி மீன வந்து நெறைய உப்பக் கொட்டி குளம்பு வைக்கனும், இல்லனா சாப்பிட முடியாது. அந்த அருன் மீன நல்லா அறு அறுன்னு அறுத்து பொரிக்கனும்.. மேகா மீன மேகமூட்டமா இருக்கும்போது தான் சமைக்கனும். இல்லனா வேகாது தெரியுமா.?

மினா : என்னக்கா மீனுல இம்புட்டு தினுசா.? ஆமாக்க்க்கா கீர்த்தனா மீனு இல்லையாக்கா..?

அதிரா : கீத்தனா மீனு வேணாம் மீனா. அது தொண்டையில போயி கீறும்...

மீனா : நீங்க உன்மையிலேயே பெரிய அறிவாளிதான்கா...

அதிரா : இருக்காதா பின்ன.. மீனு வாங்கலையோ மீனு.....

மணிஅஜித் : என்னக்கா மீன் வியாபாரம் செய்யுறீங்க ?

அதிரா : எனன மணி செய்யறது...கைய கடிக்குது செலவு...
மீனா மீனு வாங்கலையா மணி தம்பி ?

மணிஅஜித் : அய்யய்யோ வேணாக்கா...அது சுடும்...

டாகடர் திவா: அக்கா, ஒரு கிலோ பிளேடு மீனு கொடுங்கக்கா...

அதிரா : ஏன்பா திவா பீளெடு மீன வாங்குற ?

டாக்டர் திவா: அத பிளேட்டு போட்டு ஆராய்ச்சி பன்னனுங்கா...

செந்தில் : அய்யய்யோ..அதிரா அக்கா மீன் விக்கிறாங்க பாருங்க...பாருங்க.....

அப்புக்குட்டி : ஆமா...ஆமா...எல்லாரும் பாருங்க....ஹி..ஹி

மீனா : அப்புக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமா ? ஈகர சிவாவும்,
சபீரும் தான் இங்க மீன் ஏஜெண்டாம். ரபீக்கும், ராஜாவும் துபாய்ல எண்ண கெணத்துல இருந்து பிடுச்சு அனுப்புற மீன்கலாம் இது...தெரியுமா ?

தமிழ் : என்ன மீனாக்கா, எங்க காதுல பூவா சுத்தியிருக்கோம்..?

குணாஷான் : அதிரா, சபீர் மீனு இல்லயா ?

அதிரா : இருக்கு. அது சப்புன்னு இருக்கும்...உப்புத் தண்ணில ஊறவச்சு சப்பி சப்பி சாப்பிடனும் தெரியுமா ?

மீன : வாங்க கலை சார். மீனு கத கேளுங்க சார்....

கலை சார் : மீனா ..எந்த லூசோ உன் காதுல நல்லா பூ சுத்தியிருக்கு. நீ எங்க காதுல பூ சுத்துறயாக்கும்....எண்ண கெணத்துல எங்கயாவது மீன் வாழுமா..?

மீனா : அட ஆமா சார்....இப்ப யாரு லூசு.....?

ஈகரை சிவா : மீன் விக்கிறவங்க லூசு, கதை கேட்ட நீ லூசு, மீனு வாங்கினவங்களும் லூசு, இந்த கதைய படிச்ச அத்தனப்பேரும் லூசு,...இந்த கதைய டைரைக் பன்னுனாரே...குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி

[/color]
சும்மா தமாஷுக்காக.....ஹி...ஹி...ஹீ.

simile: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 1:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 1:23 pm

நீயே லூசுன்னு ஒத்துகிட்ட போ

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுஅன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 1:25 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிஅன்புடன்
மீனா
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Sep 01, 2010 1:27 pm

என்ன ஒரே லூசு தனமா இருக்கு, அநியாயம்"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Sep 01, 2010 1:29 pm

மீனா wrote:நீயே லூசுன்னு ஒத்துகிட்ட போ

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 2:59 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
மீனா wrote:நீயே லூசுன்னு ஒத்துகிட்ட போ

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 3:01 pm

சிப்பு வருது சிப்பு வருதுநான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 3:12 pm

karthikharis wrote: சிப்பு வருது சிப்பு வருது

மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?

அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 3:13 pm

gunashan wrote:
karthikharis wrote: சிப்பு வருது சிப்பு வருது

மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?

அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored contentPage 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக