புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 3:45 pm

First topic message reminder :

ஈகரை நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது


1. இக்குழுவில் ஒருவர் இணையவேண்டுமெனில் அவரை இக்குழுவில் உள்ள மற்ற அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.

2. இக்குழுவில் இணைந்தவரை நீக்க வேண்டுமானால் அனைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நீக்க்ப்படுவார்கள்.

3. இவர்களுக்கு மட்டுமே மற்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.

4. தேவையற்ற பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

5. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வரும் காலத்தில் வழிநடத்துனராகவோ, தலைமை வழிநடத்துனராகவோ, தலைமை நடத்துனராகவோ வரமுடியும்.

6. இக்குழு ஈகரையின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்க வேண்டும். ஈகரைக்கு எதிராகவோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ நடக்க முற்படக்கூடாது.

7. மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

8. ஈகரை நடத்தும் போட்டிகளில் நடுவர்களாக இவர்களே செயல்படுவார்கள்.

9. இக்குழு பரிந்துரைத்தால் மற்ற எந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள்.

10. நிர்வாகக் குழுவிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட முடியாது.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:09 pm

ஆஹா நிர்வாக குழுவில் இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாமா இதை ஏன் என் கிட்ட சொல்லல

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 9:10 pm

Manik wrote:சைலு ரொம்ப ஆசைப்படுறாரு போல கவிதைப் போட்டில கலந்து கொள்ள

உங்களளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறனே மானிக்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 9:11 pm

பதவிகள் பறிப்போகும்..!



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:12 pm

ஈழமகன் wrote:
Manik wrote:சைலு ரொம்ப ஆசைப்படுறாரு போல கவிதைப் போட்டில கலந்து கொள்ள

உங்களளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறனே மானிக்.

நான் நீங்க நினைக்குற மாதிரி பெரிய கவிஞன் இல்ல......... சாதாரண சிந்திக்கும் மனிதன்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 9:12 pm

Manik wrote:ஆஹா நிர்வாக குழுவில் இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாமா இதை ஏன் என் கிட்ட சொல்லல

நண்பா உங்களுக்காகதான் போராடி இத்த உரிமையை சிவாண்ணாவிடம் பெற்றேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:14 pm

இல்லையே எனக்கு பதவி இல்லையே அப்படியே இருந்தாலும் பதவியை விட பதக்கம் தான் முக்கியம்னு நினைக்கிறேன்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 31, 2009 9:18 pm

Tamilzhan wrote:பதவிகள் பறிப்போகும்..!

பதவி இன்னிக்கு போனா நாளை வரும்...அது கெடக்கட்டும்...

முடியும்மா முடியாதா...அது தான் கேள்வி...

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 9:18 pm

Tamilzhan wrote:பதவிகள் பறிப்போகும்..!
அன்பின் தமிழண்ணா,

இது நான் சிவாண்ணாக்கு எழுதியது

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சிவாண்ணா விற்கு

உங்களுடைய வரை முறைகளை வர வேற்கிறேன். இருந்தும் ஒரு சிறிய மாற்றம் கொண்டு வரலாமா! என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகக் குழுவில் இடம் பெறும் மாணிக் மிகவும் திறமையான‌ கவிஞ்ன், அதோடு நாம் எல்லோரும் இந்தப் போட்டியில் பங்குபற்ற மிக ஆவலாக இருக்கிறேம். என்னுடைய கருத்திற்கு அமைய இந்தப் போட்டிகளிற்கு நடுவராக பங்காற்ற நமது தலைமை நடத்துனர்கள், வழினடத்துனர்கள் போதும் என நினைக்குறேன், எது மட்டுமல்லாது இன்னும் ஒரு தெரிவினை முன் வைக்கிறேன் ஒரு போட்டியில் பங்கு பற்ற மிக ஆர்வத்துடன் ஒரு நிர்வாகக்குழு உருப்பினர் விருப்பம் தெரிவித்தால் அவருக்கு அதில் பங்கு பற்றா உரிமை கொடுக்கலாம், ஆனல் அவர் அந்தப் போட்டியில் மாத்திரம் நடுவராக செயற்படும் தகுதியை நீக்கிக் கொண்டு போட்டியாளராக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியுடன் செயற்படலாம். அதற்கு அவர்
தலைமை நடத்துனரின் அனுமதி பெற்றால் போதும் என்று நினைக்கிறேன்.

ஒரு திறாமையானவரின் திறமையை நாம் மெருகூட்டனும் என நினைக்கிறேன்.
நான் கலந்துகொள்ளாவிடினும் மானிக் இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என நான் மிகவும்
விரும்புகிறேன்.

சிவாண்ணா எனக்கு சொன்னது

அனுமதி அளித்துவிட்டேன் சைலு!

இது நான் சிவாண்ணாக்கு எழுதியது

நன்றி சிவாண்ணா, ஆனா நான் சொன்ன கருத்தைப்பற்றி ஒரு அபிப்பிராயமும் சொல்லயேண்ணா?

சிவாண்ணா எனக்கு சொன்னது

தங்களின் விருப்பம் எதுவோ அப்படியே மாற்றிக்கொள்வோம்!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 9:19 pm

முதல்ல போட்டியில கலந்துக்கிறவங்க கைய தூக்குங்க..?



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:20 pm

அப்போ பதவில இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாம்னு சொல்லிட்டாங்களா சிவா அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக