புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஈகரை நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது
1. இக்குழுவில் ஒருவர் இணையவேண்டுமெனில் அவரை இக்குழுவில் உள்ள மற்ற அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.
2. இக்குழுவில் இணைந்தவரை நீக்க வேண்டுமானால் அனைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நீக்க்ப்படுவார்கள்.
3. இவர்களுக்கு மட்டுமே மற்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.
4. தேவையற்ற பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.
5. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வரும் காலத்தில் வழிநடத்துனராகவோ, தலைமை வழிநடத்துனராகவோ, தலைமை நடத்துனராகவோ வரமுடியும்.
6. இக்குழு ஈகரையின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்க வேண்டும். ஈகரைக்கு எதிராகவோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ நடக்க முற்படக்கூடாது.
7. மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.
8. ஈகரை நடத்தும் போட்டிகளில் நடுவர்களாக இவர்களே செயல்படுவார்கள்.
9. இக்குழு பரிந்துரைத்தால் மற்ற எந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள்.
10. நிர்வாகக் குழுவிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட முடியாது.

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆஹா நிர்வாக குழுவில் இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாமா இதை ஏன் என் கிட்ட சொல்லல
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Manik wrote:சைலு ரொம்ப ஆசைப்படுறாரு போல கவிதைப் போட்டில கலந்து கொள்ள
உங்களளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறனே மானிக்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பதவிகள் பறிப்போகும்..!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஈழமகன் wrote:Manik wrote:சைலு ரொம்ப ஆசைப்படுறாரு போல கவிதைப் போட்டில கலந்து கொள்ள
உங்களளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறனே மானிக்.
நான் நீங்க நினைக்குற மாதிரி பெரிய கவிஞன் இல்ல......... சாதாரண சிந்திக்கும் மனிதன்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Manik wrote:ஆஹா நிர்வாக குழுவில் இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாமா இதை ஏன் என் கிட்ட சொல்லல
நண்பா உங்களுக்காகதான் போராடி இத்த உரிமையை சிவாண்ணாவிடம் பெற்றேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இல்லையே எனக்கு பதவி இல்லையே அப்படியே இருந்தாலும் பதவியை விட பதக்கம் தான் முக்கியம்னு நினைக்கிறேன்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அன்பின் தமிழண்ணா,Tamilzhan wrote:பதவிகள் பறிப்போகும்..!
இது நான் சிவாண்ணாக்கு எழுதியது
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சிவாண்ணா விற்கு
உங்களுடைய வரை முறைகளை வர வேற்கிறேன். இருந்தும் ஒரு சிறிய மாற்றம் கொண்டு வரலாமா! என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகக் குழுவில் இடம் பெறும் மாணிக் மிகவும் திறமையான கவிஞ்ன், அதோடு நாம் எல்லோரும் இந்தப் போட்டியில் பங்குபற்ற மிக ஆவலாக இருக்கிறேம். என்னுடைய கருத்திற்கு அமைய இந்தப் போட்டிகளிற்கு நடுவராக பங்காற்ற நமது தலைமை நடத்துனர்கள், வழினடத்துனர்கள் போதும் என நினைக்குறேன், எது மட்டுமல்லாது இன்னும் ஒரு தெரிவினை முன் வைக்கிறேன் ஒரு போட்டியில் பங்கு பற்ற மிக ஆர்வத்துடன் ஒரு நிர்வாகக்குழு உருப்பினர் விருப்பம் தெரிவித்தால் அவருக்கு அதில் பங்கு பற்றா உரிமை கொடுக்கலாம், ஆனல் அவர் அந்தப் போட்டியில் மாத்திரம் நடுவராக செயற்படும் தகுதியை நீக்கிக் கொண்டு போட்டியாளராக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியுடன் செயற்படலாம். அதற்கு அவர்
தலைமை நடத்துனரின் அனுமதி பெற்றால் போதும் என்று நினைக்கிறேன்.
ஒரு திறாமையானவரின் திறமையை நாம் மெருகூட்டனும் என நினைக்கிறேன்.
நான் கலந்துகொள்ளாவிடினும் மானிக் இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என நான் மிகவும்
விரும்புகிறேன்.
சிவாண்ணா எனக்கு சொன்னது
அனுமதி அளித்துவிட்டேன் சைலு!
இது நான் சிவாண்ணாக்கு எழுதியது
நன்றி சிவாண்ணா, ஆனா நான் சொன்ன கருத்தைப்பற்றி ஒரு அபிப்பிராயமும் சொல்லயேண்ணா?
சிவாண்ணா எனக்கு சொன்னது
தங்களின் விருப்பம் எதுவோ அப்படியே மாற்றிக்கொள்வோம்!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
முதல்ல போட்டியில கலந்துக்கிறவங்க கைய தூக்குங்க..?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்போ பதவில இருந்து கொண்டே போட்டில கலந்து கொள்ளலாம்னு சொல்லிட்டாங்களா சிவா அண்ணா
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|