புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
29 Posts - 62%
heezulia
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 3:45 pm

First topic message reminder :

ஈகரை நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது


1. இக்குழுவில் ஒருவர் இணையவேண்டுமெனில் அவரை இக்குழுவில் உள்ள மற்ற அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.

2. இக்குழுவில் இணைந்தவரை நீக்க வேண்டுமானால் அனைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நீக்க்ப்படுவார்கள்.

3. இவர்களுக்கு மட்டுமே மற்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.

4. தேவையற்ற பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

5. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வரும் காலத்தில் வழிநடத்துனராகவோ, தலைமை வழிநடத்துனராகவோ, தலைமை நடத்துனராகவோ வரமுடியும்.

6. இக்குழு ஈகரையின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்க வேண்டும். ஈகரைக்கு எதிராகவோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ நடக்க முற்படக்கூடாது.

7. மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

8. ஈகரை நடத்தும் போட்டிகளில் நடுவர்களாக இவர்களே செயல்படுவார்கள்.

9. இக்குழு பரிந்துரைத்தால் மற்ற எந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள்.

10. நிர்வாகக் குழுவிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட முடியாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 7:32 pm

நண்பர்களின் கருத்து என்ன?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 7:45 pm

மானிக்கின் திறமையை சோதிபதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது

அவரிடம் நல்ல திறமை இருந்து அவர் தெரிவு செய்யப்பட்டால், எப்படி நிர்வாகத்தை சாதாரண உறுப்பினர் குறை சொல்ல முடியும்



நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் - Page 3 Skirupairajahblackjh18
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jul 30, 2009 8:33 pm

கவிதையுடன் அறிமுகமான மனிகண்டனுக்கு நிச்சயம் போட்டியில் பங்குபெற வாய்பளிக்கப்படும் என நம்புகிறேன்.......



அன்புடன்
உங்கள் சுதாகரன்
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 10:36 pm

அடடா...இரண்டு நாளுதான் வரலே..அதுகுள்ள என்னனமோ ஆகிறுசே...சரி ஒருகால் போட்டியில் அவர் வெற்றி பெற்றுவிட்டா அதன் பிறகு நிர்வாக குழுவில் கலந்துக்கொள்ள முடியும்மோ??
இதுவும் சதி போல தானே உள்ளாது??

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 10:38 pm

ஐய்யோ..நான் எப்போதிலிருந்து இந்த நிர்வாக குழுவில் இருக்கிறேன்???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன வில்லத்தனம் நடந்துருக்கு ...மானிக்-கு உதவ போய் என்க்கே ஆப்பா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன சிவா அண்ணா...சொல்லவே இல்லை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 30, 2009 11:19 pm

ஆப்பு நாந்தான் வச்சேனு யாரும் சொல்லிடாதிங்க...! கண்ணடி



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 11:24 pm

பைத்தியம் தெரியுமே....சித்தப்பூ..உங்களுக்கு போறாமை தானே.... பைத்தியம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 2:26 pm

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சிவாண்ணா விற்கு

உங்களுடைய வரை முறைகளை வர வேற்கிறேன். இருந்தும் ஒரு சிறிய மாற்றம் கொண்டு வரலாமா! என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகக் குழுவில் இடம் பெறும் மாணிக் மிகவும் திறமையான‌ கவிஞ்ன், அதோடு நாம் எல்லோரும் இந்தப் போட்டியில் பங்குபற்ற மிக ஆவலாக இருக்கிறேம். என்னுடைய கருத்திற்கு அமைய இந்தப் போட்டிகளிற்கு நடுவராக பங்காற்ற நமது தலைமை நடத்துனர்கள், வழினடத்துனர்கள் போதும் என நினைக்குறேன், எது மட்டுமல்லாது இன்னும் ஒரு தெரிவினை முன் வைக்கிறேன் ஒரு போட்டியில் பங்கு பற்ற மிக ஆர்வத்துடன் ஒரு நிர்வாகக்குழு உருப்பினர் விருப்பம் தெரிவித்தால் அவருக்கு அதில் பங்கு பற்றா உரிமை கொடுக்கலாம், ஆனல் அவர் அந்தப் போட்டியில் மாத்திரம் நடுவராக செயற்படும் தகுதியை நீக்கிக் கொண்டு போட்டியாளராக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியுடன் செயற்படலாம். அதற்கு அவர்
தலைமை நடத்துனரின் அனுமதி பெற்றால் போதும் என்று நினைக்கிறேன்.

ஒரு திறாமையானவரின் திறமையை நாம் மெருகூட்டனும் என நினைக்கிறேன்.
நான் கலந்துகொள்ளாவிடினும் மானிக் இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என நான் மிகவும் விரும்புகிறேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 6:47 pm

அனுமதி அளித்துவிட்டேன் சைலு!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 6:59 pm

சிவா wrote:அனுமதி அளித்துவிட்டேன் சைலு!

நன்றி சிவாண்ணா, ஆனா நான் சொன்ன கருத்தைப்பற்றி ஒரு அபிப்பிராயமும் சொல்லயேண்ணா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக