புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_m102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c10 
6 Posts - 67%
heezulia
2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_m102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_m102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_m102000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 31, 2010 2:57 pm

First topic message reminder :

வாழ்த்துக்கள் லூசு இல்லா குணா அண்ணா :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



அன்புடன்
மீனா

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:00 pm

அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் குணா அண்ணா என்றும் அசத்துங்கள் அனைவரையும் சிரிக்க சிந்திக்க வையுங்கள் மீண்டும் அன்புடன் அப்புகுட்டி.

2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 1010l

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அப்புக்குட்டி. இடுப்பு ரொம்ப வலிக்குது. உப்புக்குட்டி ஏத்திட்டு போக முடியுமா கண்ணு.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:02 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:வாழ்த்துக்கள் குணா

சின்ன குட்டிப் பயனோட வாழ்த்துக்கு நன்றி.. என்ன வேணும் சொல்லு குட்டிப்பையா. அங்கிள் வாங்கித்தரன் ஓகேவா..குச்சு முட்டாய் வேணுமா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:06 pm

கலை wrote:வாழ்த்துகள் குணா...!

வாங்க கலை. வழ்த்துக்கு ரொம்ப நன்றி. திடீர்னு வர்ரீக், திடீர்னு காணாம போறீக. என்ன விஷேசம். அடிக்கடி ஓசாமாவ பார்க்க போறீங்களோ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 31, 2010 9:25 pm

2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Images?q=tbn:ANd9GcQnboYYUqdO2V9q1_oR9WM-TzWH8ee5-sDZ0mPkZzJSgx0o2QI&t=1&usg=__bMy8POJrkreoF7lNa7UfHIJPriQ=


கண்சிமிட்டும் நேரமதில்
மின்மினியாய் தூவிவிட்டாய்
வண்ணத்தமிழ் பதிவுகளை
எண்ணிட ஈராயிரம்தான்

அன்பாளன் மட்டுமல்ல
நல்ல தமிழ்ப் பண்பாளன்
தூய மன பாத்திரத்தில்
ஊறுகின்ற ந(கைச்)ன்சுவை
தெள்ளமுதை எமக்களிக்க...
நாள்தோறும் அருந்தியதில்
எமதுளம் களிக்க...

திகட்டாத இச்சுவையமுதை
என்றென்று தருவாயா
எனக்கேட்டு

மங்கைகளைத் தூது விட்டேன்
தங்கத்தம்பி குணாளனுக்கு
வாழ்த்தும் சொல்ல!!

2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 154550 2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 599303 2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 154550





2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 A2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 A2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 T2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 H2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 I2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 R2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 A2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 31, 2010 9:27 pm

வாழ்த்துனா இப்படி இருக்கனும்



2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:33 pm

Aathira wrote:
2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 Images?q=tbn:ANd9GcQnboYYUqdO2V9q1_oR9WM-TzWH8ee5-sDZ0mPkZzJSgx0o2QI&t=1&usg=__bMy8POJrkreoF7lNa7UfHIJPriQ=


கண்சிமிட்டும் நேரமதில்
மின்மினியாய் தூவிவிட்டாய்
வண்ணத்தமிழ் பதிவுகளை
எண்ணிட ஈராயிரம்தான்

அன்பாளன் மட்டுமல்ல
நல்ல தமிழ்ப் பண்பாளன்
தூய மன பாத்திரத்தில்
ஊறுகின்ற ந(கைச்)ன்சுவை
தெள்ளமுதை எமக்களிக்க...
நாள்தோறும் அருந்தியதில்
எமதுளம் களிக்க...

திகட்டாத இச்சுவையமுதை
என்றென்று தருவாயா
எனக்கேட்டு

மங்கைகளைத் தூது விட்டேன்
தங்கத்தம்பி குணாளனுக்கு
வாழ்த்தும் சொல்ல!!

2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 154550 2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 599303 2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க  - Page 4 154550


அடேங்கப்பா, திடீர்னு வந்தாலும் திருப்பந்தான் போங்க..வாழ்த்துக் கவிதை அற்புதம் அதிரா. ரொம்ப நன்றி. வாழ்த்து மட்டும் போதுமா, தங்கச் சங்கிலி எல்லாம் இல்லையா? என்னா நாளைக்கு வாங்கித் தர்றீங்களா. ஓகே ஓகே. ஹாய் ஜாலி ஜாலி.. அதிரா தங்கச் சங்கிலி வாங்கித் தர்றாங்கலாம்...இத்தன நாளா எங்கே போயிருந்தீங்க். சந்திர மண்டலத்துக்கா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:34 pm

அப்புகுட்டி wrote:வாழ்த்துனா இப்படி இருக்கனும்

நீயுந்தான் இருக்கியே... சோகம் சோகம் சோகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Aug 31, 2010 9:35 pm

gunashan wrote:
கலை wrote:வாழ்த்துகள் குணா...!

வாங்க கலை. வழ்த்துக்கு ரொம்ப நன்றி. திடீர்னு வர்ரீக், திடீர்னு காணாம போறீக. என்ன விஷேசம். அடிக்கடி ஓசாமாவ பார்க்க போறீங்களோ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம்... ஒரு புராஜக்ட் பண்றோம்... பெரூச புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:42 pm

கலை wrote:
gunashan wrote:
கலை wrote:வாழ்த்துகள் குணா...!

வாங்க கலை. வழ்த்துக்கு ரொம்ப நன்றி. திடீர்னு வர்ரீக், திடீர்னு காணாம போறீக. என்ன விஷேசம். அடிக்கடி ஓசாமாவ பார்க்க போறீங்களோ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம்... ஒரு புராஜக்ட் பண்றோம்... பெரூச புன்னகை

எங்க குண்டு போடறதா உத்தேசம்..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 9:46 pm

அன்பு மலர் அன்பு மலர் வாழ்த்துக்கள் குணா! அன்பு மலர் அன்பு மலர்

குறைந்த காலத்தில்,
நிறைந்த பதிவுகள்.
மனம் கோணா நகைச்சுவை ,
தினம் தினம் ஐம்பது பல்சுவை,
நாற்பது நாளில், இரண்டாயிரத்திற்கு மேல்,
தோற்பது நிச்சயம் இவருடன் போட்டிப் போட்டால்.

ஈகரையின் சச்சின் டெண்டுல்கரோ நீர் ,
இல்லையில்லை,
டெண்டுல்கர் ,---ஈகரையின் குணா.

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக