புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
56 Posts - 74%
heezulia
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_m10மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

Page 3 of 3 Previous  1, 2, 3

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 30, 2009 3:22 pm

First topic message reminder :

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Microsoft-office-2010-logo மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 - Page 3 Msoffice2010about

இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 7:11 pm

லைசன்ஸ் லாம் இருக்கு அதுலாம் முன்னாடியே எடுத்துட்டோம்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 7:12 pm

அது போதுமே பயணப் பத்திரம் விண்ணப்பிக்க!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 7:13 pm

அது கூட இன்னும் 2 புரூப் வேணுமாம் அது தான் என் கிட்ட சரியா இல்ல நிறைய சிக்கல்ல இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 7:15 pm

இன்னும் இரண்டு சாட்சிகள்:
1- பள்ளி அல்லது கல்லூரிச் சான்றிதழ்
2- குடும்ப அட்டை - உங்களின் பெயர் இருத்தல் அவசியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 7:18 pm

பள்ளிச்சான்றிதழில் இருப்பது ஒரு இனிசியல் ,

குடும்ப அட்டையில் இருப்பது ஒரு இனிசியல்

இதில் இரண்டிலுமே அப்பா பெயர் மாற்றமளிக்கும்.......

அதனால் தான் என்னால் இது வரைக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 7:20 pm

விரைவில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை மாற்றித்தரச் சொல்லுங்கள்! எளிதில் கிடைக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jul 31, 2009 9:02 am

யாராவது அதை பதிவிறக்கம் செய்ய லிங்க் கொடுங்களேன். புண்ணியமாக போகும். ஆனால் 2007 க்கே இங்க முழி பிதுங்கி போகுது. 2010 என்ன செய்ய போகுதோ மகிழ்ச்சி

youngkings
youngkings
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 31/01/2009

Postyoungkings Sat Aug 01, 2009 6:03 pm

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக