புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_m10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10 
30 Posts - 54%
heezulia

21 Posts - 38%
சிவா

1 Post - 2%
Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_m10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10 
151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai
அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_m10அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் Poll_c10 
9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 12:30 pm

விவசாயிகள் பிரச்சினையை அடிப்படையாக வைத்து பாலிவுட் நடிகர் அமீர் கான் தயாரித்த பீப்ளி லைவ் படத்தைப் பார்த்தார் பிரதமர் மன்மோகன் சிங் .

பீப்ளி லைவ் படத்தை பிரதமர் பார்க்க வேண்டும் என்று முன்னதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்தார் அமீர்கான். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் சம்மதித்தார். இதையடுத்து டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பீப்ளி லைவ் திரைப்படத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார். அவரது மனைவி குர்சரன் கவுர் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களும் அவருடன் இந்தப் படத்தை பார்த்தனர்.

அமீர்கான், படத்தின் இயக்குனர் அனுஷ்ரிஷ்வி, வினியோகஸ்தர் ரோனி செர்வாலா, நடிகர்கள் ரஹ்வீர் யாதவ், ஓம்கார்தாஸ் மானிகபூர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஏற்கனவே, அமீர்கான் இந்த படத்தை பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மராட்டிய நவநிர்மான்சேனா தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோருக்கும் திரையிட்டுக் காட்டியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மையமாகக்கொண்டு பீப்ளி லைவ் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அமீர்கான் இந்த படத்தை திரையிட்டு காட்டுவதில் ஆர்வமாக உள்ளார்

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 12:37 pm

படத்த பாத்தாவது விவசாயிகளின் பிரச்சினைகளைலை தீர்த்து வைத்தால் சரியே...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 12:38 pm

bhuvi wrote:படத்த பாத்தாவது விவசாயிகளின் பிரச்சினைகளைலை தீர்த்து வைத்தால் சரியே...

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக