புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
9 Posts - 90%
mruthun
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
2 Posts - 1%
mruthun
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றுத்தருதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 8:14 am

கற்றுத்தருதல்


ஒரு செடியைப்பார்த்து
மலர்களையே கொடுக்காத
மலட்டு செடியொன்று கேட்கிறது
உன் பூக்கள் மட்டும்
எப்படி மணம் வீசுகின்றதேன்று...

பெற்ற தந்தையை
முதியோர் காப்பகத்தில் விட்ட
பெருமை மிக்க தகப்பனிடம்
பிள்ளை புதிதாய்
என்ன கற்றுக்கொள்ள முடியும்?

வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!


வினுப்ரியா கவிதைகள்





avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 08, 2010 10:34 pm

நெத்தியடிக்கவிதை. பொட்டிலடித்தாற்போல் கேள்வி. தந்தந்தையைப் பேணத்தெரியாதவன் தன் மகனுக்கு என்ன கற்றுத்தர இயலும்?

தன் தந்தைக்காய் வைத்திருந்த தனிச்சட்டியை அந்த பெரியவர் இறந்ததும் பேரன் பத்திரப்படுத்தினானாம். அவன் தந்தை காரணம் கேட்ட போது உனக்கு வயதான காலத்திற்கு உதவ வேண்டாமா என்று மகன் கேட்டானாம்.

வேர்கள் முதலில் தண்டுகளைத்தாங்குவதற்கு கற்றுத்தரட்டும். விழுதுகள் கிளைகளைத் தாங்கிடக் கற்றுக்கொள்ளும் என்னும் வரி பொன்னேட்டில் பொறிக்கத்தக்கது.

பாராட்டுக்கள் வினு...!
அன்பு மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 08, 2010 10:46 pm

கலை wrote:நெத்தியடிக்கவிதை. பொட்டிலடித்தாற்போல் கேள்வி. தந்தந்தையைப் பேணத்தெரியாதவன் தன் மகனுக்கு என்ன கற்றுத்தர இயலும்?

தன் தந்தைக்காய் வைத்திருந்த தனிச்சட்டியை அந்த பெரியவர் இறந்ததும் பேரன் பத்திரப்படுத்தினானாம். அவன் தந்தை காரணம் கேட்ட போது உனக்கு வயதான காலத்திற்கு உதவ வேண்டாமா என்று மகன் கேட்டானாம்.

வேர்கள் முதலில் தண்டுகளைத்தாங்குவதற்கு கற்றுத்தரட்டும். விழுதுகள் கிளைகளைத் தாங்கிடக் கற்றுக்கொள்ளும் என்னும் வரி பொன்னேட்டில் பொறிக்கத்தக்கது.

பாராட்டுக்கள் வினு...!
அன்பு மலர்

நான் மிகவும் அனுபவித்து எழுதிய கவிதையிது ,ஆனால் காதலுக்கு கிடைத்த பின்னூட்டம்
கற்றுதருதலுக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் உங்கள் வாழ்த்துதலின் மூலம் நீங்கியது

நன்றி கலை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 08, 2010 10:57 pm

அழகான கவிதை அக்கா ... பெற்றோரை உதாசினபடுத்தும் பிள்ளைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் கவிதை...


பாராட்டுக்கள் அக்கா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 9:23 am

நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 09, 2010 9:55 am

சூப்பர் ஜி அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்றுத்தருதல் Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 10:40 am

வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!


அருமை வரிகள் அக்கா, நியாமான கோவம்தான், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்கள் வளர படிக்க வாழ்வில் முன்னேற பெற்றோர்கள் தேவைபடுகிறார்கள் அப்படி பெற்றோகளால் முன்னேறி பின் அவர்களையே உதாசினபடுதுவது மிகவும் நன்றிகெட்ட செயல் இதுபோல பிள்ளைகளுக்கு எப்பொழுதும் மன்னிப்பே இல்லை அருமை அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்றுத்தருதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 10:42 am

தங்கள் கவிதை அருமை டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 10:57 am

நன்றி ரிபாஸ்
நன்றி பாலா
நன்றி கார்த்திக்
நன்றி நன்றி நன்றி

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Oct 09, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வின்னைத்தாண்டி வருவாயா?


கற்றுத்தருதல் Lovefd
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக