புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி தோழி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 1:49 pm

First topic message reminder :

நன்றி தோழி - Page 2 B6

வாழ்வின்
துயர்
மழைகளில்
குடையாகிறது
உன் நடப்பு

இலக்கியத்தில்
பெண்களுக்கு
பருவத்திற்கு
ஒரு பெயர்
நட்ப்பிர்க்கு
ஒரே பெயர்

வாழ்வின்
சரிவுகளில்
கை கொடுக்கிறது
உன் வார்த்தைகள்

உன்
நட்பின் மூலம்
கைபிடித்து
அழைத்து
செல்கிறாய்
நம்பிக்கை
தேசத்திற்கு

ஓயாமல்
நகரும் வாழ்வில்
உன் நட்ப்பே
இளைப்பாறுதல்

ஒரு
வேளை
நாம் பிரியலாம்
ஆனால் உன்
பெயரை
கேட்கும் பொழுதில்
மலர்ந்து விடுகிறது
நட்பின் மலர்
நன்றி இறைவா
சாபம் கொடுத்தே
பழக்கப்பட்ட
நீ கொடுத்த
வரம் இந்த தோழி
இந்த நட்ப்பு




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 3:11 pm

bhuvi wrote:சொல்கிறேன் அண்ணா.. தங்களும் என் வணக்கத்தை தெரிவிக்கவும்... அன்பு மலர்

நிச்சயமா நீ ஏன் கவிதை எதுவும் போட வில்லை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 3:16 pm

எனது கணினியில் புதிய பதிவுகள் பதிந்தால் error on page என்று வருகிறது... மறு மொழி மட்டுமே பதிய இயலுகிறது அதனால் தான் எதுவும் பதியவில்லை அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 3:16 pm

bhuvi wrote:சொல்கிறேன் அண்ணா.. தங்களும் என் வணக்கத்தை தெரிவிக்கவும்... அன்பு மலர்

நன்றி தோழி - Page 2 67637 பாசமலர் படம் பார்க்குறது போல இருக்கு , நன்றி தோழி - Page 2 678642 நன்றி தோழி - Page 2 154550 நன்றி தோழி - Page 2 Icon_lol

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 3:18 pm

ராஜா wrote:
bhuvi wrote:சொல்கிறேன் அண்ணா.. தங்களும் என் வணக்கத்தை தெரிவிக்கவும்... அன்பு மலர்

நன்றி தோழி - Page 2 67637 பாசமலர் படம் பார்க்குறது போல இருக்கு , நன்றி தோழி - Page 2 678642 நன்றி தோழி - Page 2 154550 நன்றி தோழி - Page 2 Icon_lol

பாசமலர் சிவாஜின்னு சொல்லி அண்ணன் நம்மள போட்டு தள்ள பக்குராரோ

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 3:19 pm

உடன் பிறப்பு அண்ணன் எவருமில்லை... அதனால் அண்ணன் என்றல் பாசம் சற்று அதிகம் தான் ராஜா அண்ணா... சோகம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 3:20 pm

bhuvi wrote:எனது கணினியில் புதிய பதிவுகள் பதிந்தால் error on page என்று வருகிறது... மறு மொழி மட்டுமே பதிய இயலுகிறது அதனால் தான் எதுவும் பதியவில்லை அண்ணா...

வேறு உலவியில் பதிவு செய்து பாருங்கள் குரோம் இல்லை சபாரி பயன்படுத்தி பாருங்கள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 3:21 pm

முயன்று பார்கிறேன் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 3:22 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
bhuvi wrote:சொல்கிறேன் அண்ணா.. தங்களும் என் வணக்கத்தை தெரிவிக்கவும்... அன்பு மலர்
நன்றி தோழி - Page 2 67637 பாசமலர் படம் பார்க்குறது போல இருக்கு , நன்றி தோழி - Page 2 678642 நன்றி தோழி - Page 2 154550 நன்றி தோழி - Page 2 Icon_lol
பாசமலர் சிவாஜின்னு சொல்லி அண்ணன் நம்மள போட்டு தள்ள பக்குராரோ
அடடே ... உனக்கு உள்ளுக்குள்ள இப்படி ஒரு நினைப்பு இருக்குதா , நன்றி தோழி - Page 2 246975

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 30, 2010 3:23 pm

bhuvi wrote:எனது கணினியில் புதிய பதிவுகள் பதிந்தால் error on page என்று வருகிறது... மறு மொழி மட்டுமே பதிய இயலுகிறது அதனால் தான் எதுவும் பதியவில்லை அண்ணா...
குரோம் உலாவி பயன் படுத்தி பாருங்கள்........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 3:25 pm

maniajith007 wrote:
bhuvi wrote:எனது கணினியில் புதிய பதிவுகள் பதிந்தால் error on page என்று வருகிறது... மறு மொழி மட்டுமே பதிய இயலுகிறது அதனால் தான் எதுவும் பதியவில்லை அண்ணா...
வேறு உலவியில் பதிவு செய்து பாருங்கள் குரோம் இல்லை சபாரி பயன்படுத்தி பாருங்கள்
இது சரி வரும் என்று நினைக்கிறேன் , நீங்கள் internet explorer உபயோகித்தால் , cookies & history clear செய்து விட்டு ,
tools -->internet options --> advanced --> Restore advanced settings & reset இதை செய்து விட்டு முயன்று பாருங்கள் சரியாகி விடும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக