புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
285 Posts - 45%
heezulia
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
20 Posts - 3%
prajai
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_m10இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 11:58 am

இந்தியாவின் ஜனத் தொகை 100 கோடியை தாண்டி விட்டது. மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் மந்திரிகளோ மிகவும் வயதானவர்களாக உள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 78 வயது ஆகிறது. அவர் இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக வழி நடத்தி செல்கிறார். உலகில் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ் கோனிக்கு 74 வயதாகிறது. அடுத்து 4 நாட்டு பிரதமர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. இவர்கள் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகின் மிக குறைந்த வயது பிரதமர் இங்கிலாந்து நாட்டின் டேவிட் கேமரூன் ஆவார். இவருக்கு வயது 43 தான் ஆகிறது.

இந்தியாவில் மன்மோகன் சிங் மட்டும் அல்ல, இதற்கு முன் வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோரும் வயதான பிரதமர்களாக இருந்துள்ளனர். மொரார்ஜி தேசாய் தனது 81 வயதில் பிரதமர் ஆனார்.

ஜிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகாவே, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாபின், ஸ்னேகல் நாட்டு ஜனாதிபதி அப்தவு லாயே வாடே, எகிப்து அதிபர் முபாரக், கியூபா அதிபர் ராவுல் கேஸ்ட்ரோ, கென்யா அதிபர் கிபாஜ் ஆகியோரும் வயதானவர்கள்.

ஆனால் இந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பல கட்சிகளை கொண்ட ஜனநாயக நாடாக திகழ்கிறது.

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக