புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_c10முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_m10முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_c10முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_m10முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கன்னிகள் ஏங்குகிறார்கள்

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 10:59 pm

முதிர்கன்னிகள் ஏங்குகிறார்கள்

ராமனைப் போல
ஒரு கணவன்...
கிடைக்க மாட்டானா
என்ற கனவுகளுடன்...

புதிதாய் பூத்த
புது மொட்டுக்களாய்...
மலர்ந்த
எத்தனை எத்தனை
இளங்கன்னிகள்

காதல் தோல்வியினால்...
சாதிப் பிரிவினையால்...
இனப் பாகுபாட்டால்...
மத வேற்றுமையால்....
வறுமை காரணத்தினால்...
வரதட்சனை பேரத்தால்...
நாகரீக மோகத்தால்

இன்று...
வயதை இழந்து
மனமொடிந்த
முதிர்கன்னிகளாய்...
அழுது ஏங்குகிறார்கள்...

ராமன்
கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை..
ராவணனாவது
கிடைப்பானா என்று.

அன்புடன் குணா.....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 29, 2010 11:24 pm

என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 11:27 pm

சபீர் wrote:என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

உள்ள இருக்குற குப்பைகளை வெளிய கோட்டுனா கவிதயா வருது நண்பா...வாழ்த்துக்கு நன்றி....தூக்கம் வரலயா..மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 29, 2010 11:32 pm

gunashan wrote:
சபீர் wrote:என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

உள்ள இருக்குற குப்பைகளை வெளிய கோட்டுனா கவிதயா வருது நண்பா...வாழ்த்துக்கு நன்றி....தூக்கம் வரலயா..மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மனது நிறைய ஏக்கம் இருக்கும்போது துாக்கம் எங்க வரப்போகுது மச்சி முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 11:43 pm

சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

உள்ள இருக்குற குப்பைகளை வெளிய கோட்டுனா கவிதயா வருது நண்பா...வாழ்த்துக்கு நன்றி....தூக்கம் வரலயா..மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மனது நிறைய ஏக்கம் இருக்கும்போது துாக்கம் எங்க வரப்போகுது மச்சி முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் 440806

அதான் கிளாஸ நீட்டியிருக்கேன்ல, போட்டுட்டு சும்மா படு மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 29, 2010 11:50 pm

எவ்வளவு அடித்தும் பைதா இல்ல மச்சி முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 30, 2010 12:03 am

சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

உள்ள இருக்குற குப்பைகளை வெளிய கோட்டுனா கவிதயா வருது நண்பா...வாழ்த்துக்கு நன்றி....தூக்கம் வரலயா..மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மனது நிறைய ஏக்கம் இருக்கும்போது துாக்கம் எங்க வரப்போகுது மச்சி முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் 440806

அதான் கிளாஸ நீட்டியிருக்கேன்ல, போட்டுட்டு சும்மா படு மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எவ்வளவு அடித்தும் பைதா இல்ல மச்சி முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் 440806

சரி மச்சி மணியாச்சு. நாளைக்கு விஸ்கி பெரிய போத்தல் வாங்கியாறேன். ஓகேவா....கூட் நைட்....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 12:07 am

gunashan wrote:

சரி மச்சி மணியாச்சு. நாளைக்கு விஸ்கி பெரிய போத்தல் வாங்கியாறேன். ஓகேவா....கூட் நைட்....

எவ்வளவு விஸ்கி அடித்தாலும் சும்மா ஜில்லென்று நிற்ப்பம்ல சிவா அண்ணனுடம் சேர்ந்துதான் இதெல்லாம் மாமு சரி சரி நைட் குட்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 30, 2010 3:16 am

gunashan wrote:
சபீர் wrote:என்மனதைதொட்ட வரிகள் அனைத்தும் நண்பா உண்மையிலே நல்லதொரு எடுத்துக்காட்டான வரிகள் ரொம்ப அழகு அன்பு பாராட்டுக்கள் ஐ லவ் யூ

உள்ள இருக்குற குப்பைகளை வெளிய கோட்டுனா கவிதயா வருது நண்பா...வாழ்த்துக்கு நன்றி....தூக்கம் வரலயா..மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

குப்பைக்குள் கிடைத்த வைரம், இந்த கவிதை தோழரே ...

பாராட்டுக்கள் .தொரடட்டும் இல்லை குப்பை அப்பப்பா
வைரம்மாய் வரட்டும் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 3:19 am

குப்பைகளே இப்படி என்றால் உங்கள் மற்றவைகள் எப்படி இருக்கும் அசத்துங்கய்யா அசத்துங்க

முதிர்கன்னிகள்  ஏங்குகிறார்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக