புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
100 Posts - 48%
heezulia
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
7 Posts - 3%
prajai
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
227 Posts - 51%
heezulia
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
18 Posts - 4%
prajai
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணவன் Poll_c10கணவன் Poll_m10கணவன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 5:01 am

அன்னம் சோகம் கப்பிய முகத்துடன் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் சோகத்துக்கு காரணம் இருந்தது. பெண் பார்க்க வந்த அன்று மட்டும் விஜய் அப்படி' ஒரு குண்டைப் போடாமலிருந்தால்....

மறுபடி மறுபடி அந்த' வார்த்தைகள் அன்னத்தின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

எல்லோருக்கும் விதியை நேராய் எழுதிய இறைவன் தனக்கு மட்டும் குறுக்காய் எழுதி விட்டான் போலும்' என்று விதியை சபித்தாள்.

கையில் பால் செம்பு தளும்பியது. மல்லிகையின் மணம் அறையைத் தாண்டி சுகந்தமளித்துக் கொண்டிருந்தது.

எதற்கு இந்த முதலிரவு?

ஜாதகம் சரியில்லை என்பதொரு குறையும், பணமில்லை என்கிற குறையும் அன்னத்தை பாரமாய் அழுத்தி வைத்தன. அவளைப் பெண் கேட்டு வந்தவர்கள் ஒன்று ஜாதகம் ஒத்து வரவில்லை என்று உதட்டைப் பிதுக்குவார்கள்; அல்லது நகை-நட்டு போதவில்லை என்று முகம் சுழிப்பார்கள்.

பல வரன்களுக்கு அப்பால் விஜய் பெண் பார்த்தான்.

தான் விலைப் போகப் போகிறோம்' என்று அன்னம் நினைத்த வேளையில் வெடிகுண்டைப்' பற்ற வைத்தான் விஜய்..

நான் பொண்ணுகிட்டே கொஞ்சம் தனியா பேசணும்''

ம். தாராளமா''

விஜய், அன்னத்தை தனியே சந்தித்தான்.

நான் கருத்தடை பண்ணிக்கிட்டவன்''

எடுத்த எடுப்பிலேயே அவன் அதிர்ச்சி கொடுத்தான்.

அன்னம் அதிர்ந்தாள்.

ஆமா... நமக்கு குழந்தை பொறக்கற சான்ஸ் இல்லே. என்னோட மொதல் தாரத்து குழந்தை ஹரிணி தான் உன்னோட குழந்தையாக்கும். இதுக்கு சம்மதிச்சா நம்ம கல்யாணம்''

அன்னத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. மவுனமாய் விஜய்யை பார்த்தாள்.

பதில் இப்பவே வேணும்னு நா கேக்கலே. பொறுமையா, நிதானமா யோசிச்சு சொல்லியனுப்பிச்சா போதும்''

மூன்று நாட்கள் சிந்தித்தாள்.

பணமில்லாத, குறைபாடுடைய ஜாதகக்காரியான தனக்கு இனி இன்னொரு நல்ல வரன் வாய்ப்பு கிட்டும் என்கிற உத்திரவாதம் தேய்ந்து போன நிலையில், இசைவு தெரிவித்து தகவல் சொன்னாள் அன்னம்.

கல்யாணம் திருநீர்மலையில் எளிமையாக நடந்தது.

இரண்டாந்தாரமாக ஆகப்போகிறோம் என்பது கூட அவளுக்கு பெரிய வருத்தமில்லை.

ஆனால்...

மகப்பேறு இல்லை' என்பதைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. நல்ல அழகும், லட்சணமான தேகப்பொலிவும், வசீகரமான தோற்றமும் அமைந்தும் அவளுக்கு விதி இப்படி வாய்த்து விட்டதாக எண்ணி நொந்து போனாள்..

வா அன்னம், ஏன் செலையாட்டம் நின்னுட்டே?''

-விஜய் தோளில் கை வைத்து உலுக்கினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 5:02 am

அவன் பெண்பார்க்க வந்த நாளின் நினைவில் இருந்த அன்னத்துக்கு சட்டென இப்போது நாம் இருப்பது முதலிரவு அறையில் என்ற எண்ணம் எட்டிப்பார்த்தது. முதலிரவு அறை கூட மனதில் வெறுப்பைக் கொண்டு வந்தது. கவலை வந்த பிறகு கனவுகளுக்கு என்ன வேலை?

ஸாரி, என்னவோ நெனைப்பு''

வா. வந்து உட்கார்''

விஜய் கதவை அடைத்துவிட்டு வந்தான். அவளை உரசுகிற அருகாமையில் அமர்ந்தான்.

அன்னம் நகர்ந்து அமர்ந்தாள்.

வெட்கமா?''

பதில் சொல்ல பிரியமில்லாமல் மவுனம் காத்தாள் அன்னம்.

ரெண்டாந்தாரமா வாழ்க்கைப்பட்ட வருத்தமா?''

நான் அப்படிச் சொல்லலையே'' பட்டென்று பதில் தந்தாள்.

பின்னே? வேறென்ன?''

என் கோபம் உங்களுக்குத் தெரியுமே...''

ஓ... கருத்தடை செஞ்சுகிட்டதைப் பத்தி சொன்னேனே... அதுவா...''

அதேதான். இயற்கையா குழந்தை இல்லாம இருக்கலாம். ஆனா செயற்கையா குழந்தை பெற முடியாத நெலைங்கறதை நெனைச்சா என்னவோ உறுத்தலா இருக்கு''

உனக்கு வந்த சூழல் யாருக்கும் வரக்கூடாது''

ம். இருக்கட்டும். விடுங்க. ஆனா ஒரு சந்தோஷம். ஹரிணின்னு ஒரு பொக்கிஷம் இருக்கிறதை நெனைச்சா ஆறுதலா இருக்கு. இனி அவ மாற்றாந்தாய் குழந்தை இல்லே. என் குழந்தை''

விஜய் அன்னத்தின் கன்னத்தைப் பிடித்து, முகத்தை திருப்பினான்.

நான் சொன்னது பொய். எனக்கு கருத்தடை ஆபரேஷனும் நடக்கலே, ஒண்ணும் நடக்கலே, மனைவி எதிர்பாராத விதமா தவறிப் போய் அந்த சோகத்துல இருந்தப்ப, குழந்தையும் துணையில்லாமல் நிக்குதேங்கற சோகம் பெரிசா என்னை பாதிச்சிடுச்சி, அதான் குழந்தையை கரிசனத்தோட பார்த்துக்கிற மனப்பக்குவம் உடைய பொண்ணா தேடினேன். அந்த நோக்கத்துல பொண்ணு தேடறப்ப தான் கருத்தடை பண்ணிட்ட

வன்' ன்னு பொய் சொல்லி நாடகமாடிக் கிட்டிருந்தேன். அதனால பெண் பார்க்கப் போன இடத்துல எனக்கு கிடைச்சது அவமரியாதை தான். ஆனாலும் மத்தவங்களுக்கு உதவறதை ஒரு கொள்கையாகவே வெச்சிருக்கிற மனநிலை உன்கிட்டே இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப உண்மைய சொல்றேன். எனக்கு அப்படியெல்லாம் ஒரு குறை இல்லே. அடுத்த பத்தாவது மாசமே நாம குழந்தையை பெத்துக்கலாம்.

ஓ.கே.யா...''அன்னத்தின் முகம் மலர்ந்தது. இனம் புரியாத இன்பத்தில் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு கனவு காண ஆரம்பித்தாள்.

எம்.கே.சுப்பிரமணியன்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Jul 31, 2009 9:51 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக