புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
56 Posts - 74%
heezulia
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
8 Posts - 3%
prajai
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10கையை பார்த்து நோய் அறிதல் Poll_m10கையை பார்த்து நோய் அறிதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையை பார்த்து நோய் அறிதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:43 am

கையை பார்த்து ஜோதிடம் தான் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்; உடலில் என்ன கோளாறு எதிர்காலத்தில் வரும் என்பதையும் கண்டுபிடிக்கலாம்!டாக்டர்களில், இரண்டு வகை உள்ளனர். ஒரு வகை, தான் படித்ததை வைத்து நோயாளியின் நோயை கண்டறிவது; இன்னொரு வகை, அனுபவ அடிப்படையில் கண்டறிவது. முதல் வகையினர், படிப்படியாக இரண்டாவது வகையினராக மாறினால் தான், நோயாளிகளுக்கு சுலபமாக நோய் தீரும். அப்படி இல்லாத பட்சத்தில் தான், வயிற்றின் அடி ஓரத்தில் வலி என்றவுடன், சிறுநீரக கற்களாக இருக்குமோ என்று டாக்டரே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.


வயிற்றில், வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதற்கு ஏகப்பட்ட பரிசோதனைக்கு பின், நோயாளிக்கு சாதாரண பாதிப்பு தான் என்று தெரியவந்தபோது, அவரை சார்ந்தவருக்கே எரிச்சலாகி விடுகிறது. ஆனால், உடலில் சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவரவர் உணரும் வகையில், வெளிப்படையாகத்தான் அறிகுறிகள் தென்படுகின்றன.

அசட்டைத்தனம்:

நோய் வரட்டும்; டாக்டரிடம் போவோம்; இப்போதே போய்க்கேட்டால், படுக்கவைத்து விட்டு பணம் பிடுங்கிவிடுவர் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. சந்தேகப்படவும் வேண்டாம்; அஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டாம். உடலில் ஒரு உபாதை தொடர்ந்து இரண்டு நாள் இருந்தால், டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. அடிக்கடி தலைவலிப்பது, ஜலதோஷம், காய்ச்சல், தோள் வலி, மூட்டு வலி போன்றவை, இரண்டு நாள் தொடர்ந்து இருக்குமானால், டாக்டரை பார்த்து, உறுதி செய்வது தான் சரியானது. இப்படிப்பட்ட அறிகுறிகள் பற்றி டாக்டர்கள் அவ்வப்போது சொல்கின்றனர். அதை அலட்சியப் படுத்தக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:44 am

கையில் அறிகுறி இருக்கு:

கைகளில் கை விரல்கள், நகங்கள், உள்ளங்கை போன்றவற்றில் அறிகுறிகள் உள்ளன என்று பிரிட்டன் நிபுணர் கிராகம் ஈஸ்டன் தலைமையிலான நிபுணர் குழுவினர் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த அறிகுறிகள் இருக்குமானால், உடனே நோய் வந்துள்ளது என்று எண்ணி விட வேண்டாம்; எதிர்காலத்தில் இது போன்ற கோளாறுகள் வரலாம் என்பதற்கான அறிகுறிகள் தான்; போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது தான் நிபுணர்களின் கருத்து.

குவிந்த கை விரலா:

கை விரல்கள் எல்லாம் சிறிய கோபுரம் போல குவிந்த நிலையில் இருக்கிறதா? பெரும்பாலோருக்கு கை விரல்கள் எல்லாம் நுனியில் அப்படித்தான் தெரியும். ஆனால், நுண்ணிய அளவில் பார்த்தால், கோபுரம் போலவே தோன்றும். இதை "கிளப் பிங்கர்' என்று கூறுவர். இத்தகைய நபர்கள் சிகரெட் பிடிப்பவராக இருப்பர்; மதுப்பழக்கம் உள்ளவராக இருக்கலாம். இதானல், இவர்களுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

நீல நிற நகங்கள்:

விரல் நகங்களில், நீலம் பாய்ந்திருந்தால், ரத்தத்தில் கோளாறு என்று பொருள். உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை; பாதிப்பு உள்ளது என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துவிடுவர். இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும். விரல் நகங்களில் நீல நிறம் பளீச்சென தெரியும். அப்போது உஷாராக டாக்டரிடம் போய் விடுவது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:46 am

இரு நிற நகங்கள்:

விரல் நகரங்களில், கீழ்ப்பாதி வெள்ளையாகவும் இல்லாமல் பழுப்பாகவும் இல்லாமல் இருக்கும். அதுபோல, மேல்பகுதி, காவி நிறத்தில் இருக்கும். இப்படி இருந்தால், சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருள். இந்த அறிகுறி இருக்கும் போது, சிறுநீர் போவதில் பிரச்னை ஏற்பட்டால், டாக்டரிடம் போவது நல்லது.

உள்ளங்கை வியர்வை:

உள்ளங்கையில் வியர்வை அடிக்கடி ஏற்பட்டால், "ஹைபர் தைரோயிடம்' என்று மருத்துவ தியாக கூறப்படுவதுண்டு. தைராய்டு கோளாறு உள்ளவர்களுக்கு இப்படி அடிக் கடி வியர்க்கும். இந்த அறிகுறியை தெரிந்து கொண் டால், உடனே உஷாராகி விடலாமே.

குமிழ்மணி போல:

விரல் முனையில் குழல்மணி போல, மெழுகில் இருந்து வழிந்த மெழுகுத்துளி போல உருவம் இருக்குமானால், மூட்டு கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை அறிந்துகொள்ளலாம். விரல் மூட்டில் விரல் மூட்டு பகுதியில் சிலருக்கு தொட்டால் வலி இருக்கும். இடுப்பு, முழங்காலில், மூட்டு வலி ஏற்பட இந்த அறிகுறியும் ஒரு வகையில் வெளிக்காட்டும். கொழுப்பு மூட்டு: விரல் மூட்டுகளில் கொழுப்பு சேர்வதுண்டு. இத்தகைய கொழுப்பு உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதற்கான அறிகுறி இது தான். ஒரு வித மஞ்சள் ஏறி இருக்கும் வகையில், இந்த விரலடி இருக்கும்.

சிவப்பேறிய உள்ளங்கை:

உள்ளங்கையில் சிவப்பேறி இருக்கும். இப்படி தொடர்ந்து இருந்தால் கல்லீரல் பிரச்னை ஏற்படப்போகிறது என்று பொருள். இப்படி பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், நாம் அஜாக்கிரதையாக இருக்கிறோம். இப்போது கூட , விரல்களை பார்க்க ஆரம்பித்து விடுவர் பலர். அது தேவையே இல்லாதது. அடிக்கடி இப்படி அறிகுறி தென்பட்டால் சந்தேகப்படலாம். மற்றபடி, நம் வாழ்க்கை , உணவு முறையை பொறுத்துத்தான் எந்த வியாதியும் அண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக