புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
418 Posts - 48%
heezulia
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்தால்தானே ஆயிரம் பொன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:02 pm

இருந்தால்தானே ஆயிரம் பொன்? 19

‘‘கிணறு, குழிகளில் தவறி விழுந்தும், மின் வேலியில் சிக்கியும், ரயில், வாகனங்களில் அடிபட்டும் தமிழகக் காடுகளில் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்தானே’ என நாமும் இந்த இறப்பை அலட்சியப் படுத்திக்கொண்டே வருகிறோம். இதன் விளைவு பயங்கரமானது. நாளை நம் சந்ததியினருக்கு யானை என்னும் உயிரினத்தை புத்தகங்களில் படங்களாக மட்டுமே காட்டும் அவல நிலை உருவாகும்...’’

நீலகிரி உயிரியல் காப்பகத்தில் தொடங்கி தமிழ்நாடு, கர்நாடகா, கேரள எல்லைகளில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து, யானை வழித் தடங்களை ஆராய்ச்சி செய்திருக்கும் ‘நேச்சர் ட்ரஸ்ட் அமைப்பினர்’ கொடுத்திருக்கும் அறிக்கைதான் இப்படி சொல்கிறது. ஆராய்ச்சியில் பங்கு பெற்ற சென்னையைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் திருநாரணனிடம் பேசினோம்.
‘‘யானைகள் தனிச்சு வாழற விலங்கினங்கள் இல்ல. கூட்டமாதான் வாழும். ஒரு இடத்துல குறைஞ்சது இருபது யானைகளாவது இருக்கும். குளிக்கப் போனாலும், உணவு தேடிப் போனாலும் ஒண்ணுக்கொண்ணு பிரியறதில்ல. அதேமாதிரி ஒரே இடத்துல தங்கி வாழற பழக்கமும் இதுங்ககிட்ட கிடையாது. ஒரு சுத்துப்பாதையை வச்சிக்கிட்டு அதுல ரவுண்ட் அடிச்சுகிட்டே இருக்கும். அந்தச் சுத்துப்பாதை பல கிலோமீட்டர் தொலைவுள்ளதாவும் இருக்கலாம். சின்னதாகவும் இருக்கலாம். இந்தப் பாதைகள் மூலமாத்தான் இருவேற பகுதிகள்ல வாழற யானைகள் தங்களுக்குள்ள தொடர்பை ஏற்படுத்திக்கும். இப்படி யானைகள் பயணம் போறதைத்தான் ‘வலசை போதல்’னு சொல்றாங்க. இதுங்களோட முறையான இந்த ‘வலசை போதல்’ல நாம கொடுத்த தொல்லைகள்தான் யானைகள் கூட்டம் கூட்டமா சாகறதுக்குக் காரணமாகுது.

தென்னிந்தியாவுல மட்டும் இதுவரைக்கும் சுமார் முப்பது யானை வழித்தடங்களைக் கண்டு பிடிச்சிருக்கோம். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் யானைகள் வரைக்கும் இந்தத் தடங்கள்ல பயணிச்சு வாழ்ந்துட்டு இருக்கு. ஆனா, இந்த வழித்தடங்கள்ல இன்னிக்கு நிலைப்படி, 65 சதவிகிதம்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. மிச்சமுள்ள பகுதிகள் தனியார் நிலங்களாகவும், வருவாய் நிலங்களாகவும் இருக்கு. நாம இப்படிப் பிரிச்சு வச்சிருக்கிறது, யானைகளுக்கு எப்படி தெரியும்? அதுங்களோட சுற்று வட்டப்பாதைன்னு நினைச்சிட்டு அதுங்கபாட்டுக்கு வந்து போகுது. இப்படி வனப்பகுதியைத் தாண்டி வெளியில வர்றப்பதான் அதிகாரிங்க, அதுங்களை திரும்பவும் காட்டுக்குள்ள விரட்டுறோம்னு காட்டுத்தனமா கத்தி, வெடி வெடிச்சு விரட்டி... இதனால பாவம் யானைங்க மிரண்டு போய், பயணப்பாதை தப்பி அல்லல்படுதுங்க. அப்படி மிரண்டுதான் கண்ட பாதையில ஓடி, விபத்துல சிக்கி, கிணறுகள்ல விழுந்து பலியாயிடுதுங்க. சில நேரம் பக்கத்து ஊர்கள்ல புகுந்துட்டா, உடனே அட்டகாசம் பண்ணுதுங்கன்னு புலம்ப ஆரம்பிச்சிடுறோம். நாம அதுங்க இடங்களை ஆக்ரமிப்பு பண்ணுனதால வந்த விளைவுதான் இதுன்னு யாருக்கும் தெரியறதில்ல’’ என்கிறார் திருநாரணன்.
பிரச்னைகளை சொல்லும் இவர்களது அறிக்கை, அதற்கான தீர்வுகளையும் இப்படிப் பண்ணலாம் எனச் சுட்டிக் காட்டுகிறது.

‘‘யானை வழித்தடங்களில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற தனியார் வருவாய் நிலங்களை மீட்டு முழுமையான வனப்பகுதிக்குள் அவற்றை வாழ விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் யானைகளுக்கு நன்மை செய்வதாக நினைத்து உருவாக்கப்படுகிற செயற்கை நீரூற்றுக்களாலும் சில சமயம் யானைகள் இறக்க நேர்கிறது. அதனால் இதுபோன்ற செயற்கை நீரூற்றுகளுக்கு அவசியமில்லை. இயற்கையின் போக்கிலேயே யானைகளை விட வேண்டும்...’’
யானை வழித்தடங்களைப் பின்தொடர்ந்து சென்ற இவர்கள், அவை முழுமையாகப் பாதுகாக்கப்பட தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் யோசித்து வருகிறார்களாம்.

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Wed Jul 29, 2009 8:06 pm

அழிவின் விளிம்பில் யானைகள் ......வேதனையாய் உள்ளது ......

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 9:49 pm

காட்டுக்குள் தண்ணி இல்லாட்டி நாட்டுக்குள் வருகிறது..பாவம் :survival of the fittest"இந்த மனுஷங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக