புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
31 Posts - 49%
heezulia
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
1 Post - 2%
mini
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
388 Posts - 58%
heezulia
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
20 Posts - 3%
prajai
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_m10சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 28, 2010 3:13 pm

திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய கட்டுரைகளில் இது எனக்கு மிகவும் பிடித்தமானது.
-----------------------------

சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

பூரணமான மனிதராக எவரும் மாறுவது, வளர்வது அசாத்தியமான சமாசாரமே என்றாலும், நம்முடைய குறைகளை குறைத்து, நிறைகளை வளர்த்து துளி துளியாக மனசால் உயர்ந்துக் கொண்டே போவது எவருக்கும் சாத்தியம்தான்.

உயரம், பருமன், அழகு, இளமை, இத்தியாதிகளின் வரம்புக்குட்பட்டது மனிதனின் உடம்பு மட்டுமே; மனசின் வளர்ச்சிக்கு உயரம் இல்லை, அழகுக்கு உச்ச வரம்பு இல்லை, இளமைக்கு முதுமை இல்லை - இதை மறக்க கூடாது.

மனசை வளப்படுத்தும் முயற்சியின் முதல் படி "சுய அலசல்".

இது எனக்கு சந்தோஷத்தை தருகிறது; இது என் கோபத்தை தூண்டுகிறது; இது அடுத்தவரை வேதனை படுத்துகிறது; இது என்னை நெகிழ வைக்கிறது; இது எனக்கு நிம்மதியை தருகிறது - என்று நம்முடைய சிந்தனை, செயல்களால் ஏற்படும் உணர்ச்சிகளை அடையாளம் காட்டி, கட்டம் கட்ட தெரிவதுதான் "சுய அலசல்".

அந்தந்த நிமிஷங்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்து விடும் எந்த செயலையும், அது பூரிக்க வைப்பதாக இருந்தாலும் சரி, கூம்பி போக செய்வதாக இருந்தாலும் - அந்த செய்கையை உணர்ந்து உடனே மனதில் அழுத்தமாக குறித்து வைத்து, அடுத்த தரம் அப்படி நடக்கவோ அல்லது நடக்காமலோ இருக்க உதவும் விழிப்புணர்வுதான் இந்த சுய அலசல்.

இந்த விழிப்புணர்வு ஒருவருக்குள் ஜனித்து விட்டால், பின்னர் தேக்கம் என்பதே இல்லை; அழுக்கு, ஊனம் என்பதும் இல்லை என்பதோடு கட்டாயம் கடுகு கடுகாகவாவது மனசு வளர்ந்து மெருகு பெறவே செய்யும்.

கண்ணை கட்டி விட்ட குதிரையாக வாழ்ந்த கண்ணோட்டம் குறைந்து, சுற்றிலும் பார்க்க கண், காது, வாய், புத்தி, இதயம் என்று அத்தனையிலும் புது துடிப்பு உண்டாக, மனிதாபிமானம் என்றால் என்ன என்று உணர்ந்து, நெகிழ்ந்து, சிலிர்ப்பதும், உலகத்தை பற்றி, சமுதாயத்தை பற்றி, நம்மை சுற்றியுள்ள ஜீவராசிகளை பற்றி கவலை கொள்வதும், அக்கறை உண்டாவதும்; இன்னொரு கோணம் மட்டுமல்ல - இன்னும் பல நூற்றுக் கணக்கான கண்ணோட்டங்கள் உள்ளன என்கிற ஞானோதயம் ஜனிப்பதும் ஒருவர் வாஸ்தவமாக மனசால் வளர உதவும்.

யாருக்கும் வாழ்க்கை முழுமையாக அமைந்து விட முடியாது. அப்படி ஒரு நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். குறை, நிறைகளில் சந்தோஷத்துடன் வாழ பழகுவதுதான் உத்தமமான மனித பிறவியின் லட்சணம்.

எவனொருவன் வழ்க்கையை அது வரும் விதத்தில் ஏற்று, குறை நிறைகளுடன் வாழக் கற்று, தன் நிம்மதி, சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்கிறானோ அவனே உண்மையில் அதிபுத்திசாலி.

சத்தியமாய் வெளிச்சமும், இருளும்; காற்றும், புழுக்கமும்; தைரியமும், கோழைத்தனமும்; தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்; நிம்மதியும், உளைச்சலும் - அவரவர்களுக்குள்ளேதான் இருக்கின்றன.

இதை உணராமல், உணர முடியாமல், கோபமும், தாபமும், வேதனையும், வலியும், ஆங்காரமும, ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் துவக்கத்தில் சன்னமான நூல் இழைகளாய் நம்மை பின்னி பிணைக்கவும், பிற்பாடு அவையே நம்மை மண்ணோடு மண்ணாய் புதைக்கும் வலிமை பெற்ற கனமான இரும்பு சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், நஷ்டம் யாருக்கு? வேதனை யாருக்கு? தேக்கம் யாருக்கு?

சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

துணிந்து விட்டால், எவையும் நூல் இழைகள்தான்........ கணப்பொழுதில் அவற்றை அறுத்துக் கொண்டு வெளியேறி, உயரே உயரே பறப்பது சாத்தியமே.

யோசிக்க வேண்டும்..... நிறைய.........நிறைய........

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 3:46 pm

tdrajeswaran wrote:யாருக்கும் வாழ்க்கை முழுமையாக அமைந்து விட முடியாது. அப்படி ஒரு நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். குறை, நிறைகளில் சந்தோஷத்துடன் வாழ பழகுவதுதான் உத்தமமான மனித பிறவியின் லட்சணம்.

எவனொருவன் வழ்க்கையை அது வரும் விதத்தில் ஏற்று, குறை நிறைகளுடன் வாழக் கற்று, தன் நிம்மதி, சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்கிறானோ அவனே உண்மையில் அதிபுத்திசாலி.

துணிந்து விட்டால், எவையும் நூல் இழைகள்தான்........ கணப்பொழுதில் அவற்றை அறுத்துக் கொண்டு வெளியேறி, உயரே உயரே பறப்பது சாத்தியமே.

மிகவும் அருமையான யோசிக்க வேண்டிய கட்டுரை!
அதுவும் மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் மிகவும்
அருமை....பகிர்வுக்கு நன்றி!
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 28, 2010 4:25 pm

நன்றி சகோதரி.

நல்ல அனுபவங்களை, சிறந்த கருத்துள்ள கட்டுரைகளை தொடர்ந்து பதிவிடுவேன்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:26 pm

உமா wrote:
tdrajeswaran wrote:யாருக்கும் வாழ்க்கை முழுமையாக அமைந்து விட முடியாது. அப்படி ஒரு நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். குறை, நிறைகளில் சந்தோஷத்துடன் வாழ பழகுவதுதான் உத்தமமான மனித பிறவியின் லட்சணம்.

எவனொருவன் வழ்க்கையை அது வரும் விதத்தில் ஏற்று, குறை நிறைகளுடன் வாழக் கற்று, தன் நிம்மதி, சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்கிறானோ அவனே உண்மையில் அதிபுத்திசாலி.

துணிந்து விட்டால், எவையும் நூல் இழைகள்தான்........ கணப்பொழுதில் அவற்றை அறுத்துக் கொண்டு வெளியேறி, உயரே உயரே பறப்பது சாத்தியமே.

மிகவும் அருமையான யோசிக்க வேண்டிய கட்டுரை!
அதுவும் மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் மிகவும்
அருமை....பகிர்வுக்கு நன்றி!
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக