புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் காதல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
First topic message reminder :
பள்ளி பருவத்தில் சிட்டு குருவியாய்
திரிந்த என்னை உன் வலையில் விழ வைத்தாய் !
காதல் என்னும் கூண்டில் பூட்டிவைத்தாய் !
நீ இல்லாமல் நானில்லை ,
உன்னை பார்க்காத நாளும் இல்லை என்றாய் !
என்னுடன் வாழ - உன்பெற்றோர் எல்லாத்தையும்
தூக்கி எறிந்தாய் ........
என்னையே கரமும் பிடித்தாய் ....
இன்று
உன்பெற்றோரின் ஒரு துளி கண்ணீருக்காக
என்னை விட்டு சென்றையே .......
இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் -அன்றே
கூண்டை விட்டு பறந்திருப்பேன் ........
ஆண்கள் காதல் ஆயுள் வரை .
பெண்கள் காதல் பெற்றோர் அழும்வரை .............

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
உமா wrote:மீனா wrote:இதற்க்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. ஒரு பெண் தன் உயிர் காதலனை விட்டு போக பல கரணம் உண்டு. பழகும் போது தான், ஒரு ஆண் மகனின் என்னம் அனைத்தும் புரியும்.
இப்பிடி நிறையா சொல்லலாம். குடும்பம், சூழ்நிலை , பொருளாதாரம், நடவடிக்கை .................................
ஒரு சில காரணத்தால் பிரிந்து செல்லும் காதலை விட
காரணமே கூறமால் விலகி செல்லும் காதல் அதிகம்..
பிடிக்கும் போது கேட்ட செயல் கூட நல்லதாக தெர்யும்
பிடிக்க வில்லை என்றால் செய்யும் நல்லது கூட தவறாக தெரியும்...
காதல் தோல்விக்கு காரணம் காதலர்கள் தான்
உண்மையில் பெற்றோர்கள் இல்லை..
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:உமா wrote:சிவா wrote:
இதுவும் நல்ல கேள்வி!!!
வெயிட் கார்த்தி..!!! இதோ போய்க் கேட்டுவிட்டு வருகிறேன்!
அண்ணா! சூப்பரா எஸ்கேப் ஆகுரிங்க!
கார்த்தி கேட்டதிலும் அர்த்தம் உள்ளது! பதிலளிக்க முடியாத கேள்வியால் தப்பிச் செல்கிறேன்!
அவர் கேள்வி நியாயமான உண்மை தான் அண்ணா!
ஓகே ...
பாத்து போங்க ....
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
karthikharis wrote:மீனா wrote:இதற்க்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. ஒரு பெண் தன் உயிர் காதலனை விட்டு போக பல கரணம் உண்டு. பழகும் போது தான், ஒரு ஆண் மகனின் என்னம் அனைத்தும் புரியும்.
இப்பிடி நிறையா சொல்லலாம். குடும்பம், சூழ்நிலை , பொருளாதாரம், நடவடிக்கை .................................
அது ஆசை படும்போது யோசிக்கணும் .......
அவள் எதிர் பார்ப்பது பணம் ,வசதி , அந்தஸ்த்து ,....
இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் எஸ்கேப்
ஏன் பணம் ,வசதி , அந்தஸ்த்து ,குறிப்பிட்டு சொல்லணும், அந்த பையனின் நடவடிக்கை சரி இல்லாமல் இருந்திக்கலாமே
அன்புடன்
மீனா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
எல்லாரும் எஸ்கேப் ஆனா எப்படி பதில் சொல்லிடு போங்க ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:
அது ஆசை படும்போது யோசிக்கணும் .......
அவள் எதிர் பார்ப்பது பணம் ,வசதி , அந்தஸ்த்து ,....
இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் எஸ்கேப்
பணம், வசதி, அந்தஸ்து இதெல்லாம் ஒன்று தானே !
ஒருவரை பார்த்தாலே தெரியும்..அவர் வசதி படைத்தவரா
என்று ! எந்த பெண்ணும் வசதி படைத்த ஆண்களை
விரும்ப மாட்டாள்.... அன்புடன் பழகும், நல்ல குணம் கொண்ட ஆண்களை தான் விரும்புவாள்....
பழகி பிரிந்தால் அதற்க்கு பணமோ, அழகோ காரணமாக
இருக்காது...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:

வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:
வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .
காதலர்கள் தான் காரணம்...
அவர்களின் காதலில் உண்மை இல்லை..ஆதலால் தான்
பெற்றோரை காரணம் காட்டி பிரிந்து செல்கிறார்கள்...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:
வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .
காதலர்கள் தான் காரணம்...
அவர்களின் காதலில் உண்மை இல்லை..ஆதலால் தான்
பெற்றோரை காரணம் காட்டி பிரிந்து செல்கிறார்கள்...
பிரிந்து செல்வதில் அதிகமானோர் பெண்கள் மட்டுமே ........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக், அப்பு இருவருன் வரிகள் கலக்கல்! வாழ்த்துகள்!!அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:கார்த்திக், அப்பு இருவருன் வரிகள் கலக்கல்! வாழ்த்துகள்!!அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.
எனக்கும் ரசிகன் உண்டுப்பா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4