புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கள்ளச்சாராயம் விற்றால் குஜராத்தில் மரண தண்டனை
காந்திநகர் : குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதா, அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
குஜராத், ஆமதாபாத்தில், கள்ளச்சாராயத்தால் 135 பேர் வரை இம்மாதம் உயிரிழந்தனர். இதனால், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், பாம்பே தடை சட்டம் 1949ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம், ஒருமனதாக நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி வழங்காததை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்திய போதும், சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாம்பே தடை(குஜராத் திருத்தம்) சட்டம் 1949ன், அடிப்படையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை வழங்கலாம். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், அதை கொண்டு செல்பவர்கள், பதுக்கி வைப்பவர், விற்பனை செய்பவர் ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. கள்ளச்சாராயத்தை கொண்டு செல்ல பயன்படுத்தும், வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டு அரசின் உடைமையாக கருதப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மாதிரிகளை, தடயவியல் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை, புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரியும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனை வழங்கப் படும்.

- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அவருக்கு உலகத்தை பற்றி கவலை இல்லையே. தனது குடும்பம்தானே அவருக்கு உலகம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
பின்ன அரச ஊழியர்களுக்கு நல்ல சலுகைகள் எல்லா குடுக்கிறாஅங்க. பணம் பாதளம் வரை பாயுமாம் இங்க கட்டாரில் கள்ளச்சாராயம் அதிகம் அதை விட என்ன கொடுமை தெரியுமா? மலசல கூடம் கழுவ பயன்படுத்தும் ஒருவகை திரவம் (லூமா) அதி அல்ககோல் இருக்கிறாது அதைக்கூட குடிக்கிறார்கள், அதை விட ஏதோ ஒரு வகை திரவத்தை நீருடன் கலந்தும் விற்கிறார்கள் அவை எல்லாம் மிக மலிவாக கிடைப்பதால் வாய் கூசாமல் வாங்கி குடிக்கிறாங்க. அவர்களைப் பார்த்தால் இறாந்துபோன உடல் போல இருப்பார்கள். இதை விட கொடுமை இள வயது காரர்களும் இதை பயன்படுத்துவது தான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கருணாநிதியின் வீக் பாய்ண்ட் அவரது மகன்கள்..........ஒருத்தனை வீழ வைக்க இது போதும்....
இங்கு நான் இன்னொன்றும் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் மகன்கள் சும்மா சொல்லக்கூடாது மதுரை சென்னை என்று போட்டிபோட்டுக்கொண்டு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றனர்....இவர்களின் குடும்ப சண்டையினால் நன்மை அடைகின்றனர் எங்கள் மக்கள்............பணத்தினால் நேற்று இவர்கள் ஜெயித்து விடலாம்...........முதலை போன்று மக்கள்...இவர்களிடம் பணம் வரவில்லை என்றால் சாப்பாடு போட்டவனை விழுங்கி விடுவார்கள்...........அடுத்த தேர்தலுக்கு பணத்தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இங்கு நான் இன்னொன்றும் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் மகன்கள் சும்மா சொல்லக்கூடாது மதுரை சென்னை என்று போட்டிபோட்டுக்கொண்டு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றனர்....இவர்களின் குடும்ப சண்டையினால் நன்மை அடைகின்றனர் எங்கள் மக்கள்............பணத்தினால் நேற்று இவர்கள் ஜெயித்து விடலாம்...........முதலை போன்று மக்கள்...இவர்களிடம் பணம் வரவில்லை என்றால் சாப்பாடு போட்டவனை விழுங்கி விடுவார்கள்...........அடுத்த தேர்தலுக்கு பணத்தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தங்களுக்கு கிடைத்த தொகை எவ்வளவு நடந்து முடிந்த election இல்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
எங்கள் வீட்டுபக்கமே எட்டி பார்க்கவில்லை...............எங்கள் தெருவில் எங்கள் வீடு exceptionkirupairajah wrote:தங்களுக்கு கிடைத்த தொகை எவ்வளவு நடந்து முடிந்த election இல்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அது சரி. அந்த ஆதங்கத்ததான் இங்கே கொட்டி தீர்கிறிர்கள் போலிருகிதே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்படி இல்லை திருனல்வேளிக்கே அல்வாவா என்று நினைத்திருபார்கள்!!!kirupairajah wrote:அது சரி. அந்த ஆதங்கத்ததான் இங்கே கொட்டி தீர்கிறிர்கள் போலிருகிதே
இதில் ஒரு சுவாரசியமான சம்பவம்..எங்கள் வீடில் வேலைபார்ப்பவருக்கு பணம் தந்திருக்கிறார்கள் ..........அந்த அம்மா எனக்கு வேண்டாம் ..........பணமும் தேவை இல்லை என்று சொல்லிஇருக்கிறார்....அவரது கணவருக்கு ஒரே திட்டாம் அவர் 500 வாங்கிவிடார்
.........இந்த அம்மாவையும் ஏண்டி அப்டி சொன்ன ........வசதி படைத்தவர்களே வாங்கும் பொது நமக்கென்ன என்று சொல்லி அடி உதை தான்.................அப்புறம் என்ன அந்த 500
மனைவியின் வைத்திய செலவுக்கே சரியாகி விட்டதாம்.......அந்த அம்மாவை நான் வணங்குகிறேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்றால் சிறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3