புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
56 Posts - 73%
heezulia
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
221 Posts - 75%
heezulia
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
8 Posts - 3%
prajai
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_m10சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 28, 2010 3:03 pm

சீனாவின் வட பகுதி வரை சென்று தாக்கி அழிக்கக் கூடிய திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை விரைவில் பரிசோதனை செய்து பார்க்கப்படவுள்ளதாக மத்திய பாதுகாப்பு த்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

ஹைதராபாத் வந்த அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்திய விஞ்ஞானிகள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். தற்போது 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணையை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இதன் பரிசோதனை விரைவில் நடத்தப்படும்.

இந்த ஏவுகணை சீனாவின் வடக்கு பகுதியை தாக்கும் சக்தி படைத்தது. கண்டம் விட்டு கண்டம் தாவும் இந்த ஏவுகணையை பார்த்து மற்ற நாட்டினர் மிரட்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு துறைக்கு ஏராளமான இளம் விஞ்ஞானிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட நம்மால் சொந்தமாக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்க முடியும் என்பதை நமது விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அக்னி-5 ஏவுகணை பாதுகாப்புத் துறைக்கு அதிக பலம் சேர்ப்பதாக உள்ளது. இதே போல் தொடர்ந்து அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என்றார்.

இந்தியாவை மெதுவாக சுற்றி வளைத்து வருகிறது சீனா. காஷ்மீரின் லடாக் பகுதியில் அடிக்கடி ஊடுறுவுகிறது. காஷ்மீரை இந்தியாவே கிடையாது என்று கூறி தனி விசாவை அறிமுகப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேபாளம் வழியாக இந்தியாவுக்கு அவ்வப்போது குடைச்சலைக் கொடுக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடுகிறது.

இதுபோதாதென்று புதிதாக தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ளது. இலங்கை மூலமாக தென்னிந்தியாவை முழுமையான அளவில் அது தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வர ஆரம்பித்துள்ளது.

இதனால் இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக இக்கட்டானதாக மாறியுள்ளது. எனவே சீனாவுக்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி- ஒரு அனல் பார்வை:

இந்தியாவின் அக்னி ஏவுகணை வரிசையில் இதுவரை 3 ஏவுகணைகள் வந்து விட்டன.

அக்னி-1 ஏவுகணை 500 முதல் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக்கூடியது. அக்னி 2 ஏவுகணை 2000 முதல் 2500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக் கூடியது.

அடுத்து மேம்படுத்தப்பட்ட அக்னி 2 ஏவுகணை. இது 2750 முதல் 3000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடியது.

அக்னி 3 ஏவுகணையின் தாக்குதல் தூர திறன் 3000 முதல் 3500 கிலோமீட்டர் வரையாகும்.

அக்னி 4க்குப் பதில் இந்தியா அதிரடியாக அக்னி 5க்கு வந்து விட்டது. இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதி நவீன அதிரடி ஏவுகணையாகும். இதன் தாக்குதல் தூரம் 5000 முதல் 6000 கிலோமீட்டர் தூரம் வரையாகும். அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஏவுகணை. சீனாவின் மிரட்டலுக்கு அக்னி 5 தான் சரியான பதிலடியாக இருக்கும் என்பதால் இந்தியா இந்த ஏவுகணையின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்துள்ளது.

nandri thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 3:07 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 28, 2010 3:18 pm

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 28, 2010 3:46 pm

சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை 56667 நீங்க 5000 கிலோமீட்டர் போயி தாக்குனா என்ன 10000 கிலோமீட்டர் போயி தாக்குனா என்ன?

இலங்கை தமிழர் விஷயத்தில் இந்தியா கையாண்ட குறுகிய மனப்பான்மை கொண்ட நடவடிக்கைகளால் இன்று சீனா ஏவுகணை மூலம் வேண்டாம் வெறும் கையெறி குண்டை வைத்தே இந்தியாவை தாக்கலாம் என்ற அளவுக்கு இந்தியாவை சுற்றி அனைத்து பக்கங்களிலும் அவ்வளவு கிட்டே வந்து விட்டார்கள் .

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 28, 2010 3:47 pm

ராஜா wrote:சீனாவைத் துளைக்கும் அக்னி-5 விரைவில் பரிசோதனை 56667 நீங்க 5000 கிலோமீட்டர் போயி தாக்குனா என்ன 10000 கிலோமீட்டர் போயி தாக்குனா என்ன?

இலங்கை தமிழர் விஷயத்தில் இந்தியா கையாண்ட குறுகிய மனப்பான்மை கொண்ட நடவடிக்கைகளால் இன்று சீனா ஏவுகணை மூலம் வேண்டாம் வெறும் கையெறி குண்டை வைத்தே இந்தியாவை தாக்கலாம் என்ற அளவுக்கு இந்தியாவை சுற்றி அனைத்து பக்கங்களிலும் அவ்வளவு கிட்டே வந்து விட்டார்கள் .
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக