புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
கோவை: பணம் தராத கணவரை சரமாரியாக அடித்து, கம்பியால் வயிற்றை கிழித்த மனைவி மீது, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. கோவை ராமு வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(35); நகைப்பட்டறை தொழிலாளி. இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லதா(26). திருமணமானதில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. கணவரிடம் இருந்து பிரிந்த லதா, போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, தினமும் மனைவிக்கு 60 ரூபாய் கொடுத்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.
நாள் தவறாமல் மனைவிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் விபத்தில் சிக்கினார் சதீஷ். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். வேலைக்கு செல்ல இயலாத நிலையில், மனைவிக்கு பணம் தர முடியவில்லை. ஆத்திரமடைந்த மனைவி லதா, கோபத்தில் கணவரை சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் வயிற்றில் கிழித்தார். இதில் காயமடைந்தவர் மீண்டும் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். மனைவியின் சித்ரவதை பற்றி போலீஸ் கமிஷனரிடம் சதீஷ் புகார் கொடுத்துள்ளார்.

- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:இது என்ன புதுசா இருக்கு
பார்த்து நண்பா
இதெல்லாம் நமக்கு பழகிப்போய்விட்டது நண்பா விடுங்க பரவல்ல ம்ஹ்
ரொம்ப அடி வாங்குறது மாதிரி தெரியுது ?
நான் சொன்னது குணாவின் குடும்பத்த பார்த்து பழகிப்போச்சி என்றேன் நண்பா
ஏன்யா, நீ உன் பொம்மானாட்டிக்கிட்ட தினம் வாங்குர அடி பத்தாதுன்னு ஏன்கிட்ட வேற வாங்கப் போறியா மவனே.......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே
உன்னை மாதிரி பிசாசு தான்
அவ்வளவு பெரிய பிசாசா இந்த மீனாப்பொன்னு
யோவ் யார பார்த்து பிசாசுனு சொன்ன..நீ பிசாசு....உங்க அக்கா..பிசாசு...உன் தாத்தா பிசாசு...மினா மட்டும் குட்டிப் பிசாசு...
நீ தானே இந்த பிசாசுககெலாம் தலைவன்
அது ரபீக்கோட பாட்டியா......
யாரு மீனாவ?
மீனாவோட பாட்டியோட அக்காயா.......
gunashan wrote:
ஏன்யா, நீ உன் பொம்மானாட்டிக்கிட்ட தினம் வாங்குர அடி பத்தாதுன்னு ஏன்கிட்ட வேற வாங்கப் போறியா மவனே.......
உண்மைய சொல்லயும் எவ்வளவு கோபம்வருது பாரு சொல்லத்துக்கு.
வீட்டில வாங்கிரத எங்களிடம் கொட்டித்தீக்கிற
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:
ஏன்யா, நீ உன் பொம்மானாட்டிக்கிட்ட தினம் வாங்குர அடி பத்தாதுன்னு ஏன்கிட்ட வேற வாங்கப் போறியா மவனே.......
உண்மைய சொல்லயும் எவ்வளவு கோபம்வருது பாரு சொல்லத்துக்கு.
வீட்டில வாங்கிரத எங்களிடம் கொட்டித்தீக்கிற
போயா போயா புன்னாக்கு, போடாத தப்புக்கணக்கு,,,
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே
உன்னை மாதிரி பிசாசு தான்
அவ்வளவு பெரிய பிசாசா இந்த மீனாப்பொன்னு
யோவ் யார பார்த்து பிசாசுனு சொன்ன..நீ பிசாசு....உங்க அக்கா..பிசாசு...உன் தாத்தா பிசாசு...மினா மட்டும் குட்டிப் பிசாசு...
நீ தானே இந்த பிசாசுககெலாம் தலைவன்
அது ரபீக்கோட பாட்டியா......
யாரு மீனாவ?
மீனாவோட பாட்டியோட அக்காயா.......
இங்க என்ன நடக்குது
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சபீர் wrote:gunashan wrote:
ஏன்யா, நீ உன் பொம்மானாட்டிக்கிட்ட தினம் வாங்குர அடி பத்தாதுன்னு ஏன்கிட்ட வேற வாங்கப் போறியா மவனே.......
உண்மைய சொல்லயும் எவ்வளவு கோபம்வருது பாரு சொல்லத்துக்கு.
வீட்டில வாங்கிரத எங்களிடம் கொட்டித்தீக்கிற
நானும் அப்படி தான் நினைக்கிறன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மீனா wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:அது என்ன பொண்ணா, பிசாச கடவுளே
உன்னை மாதிரி பிசாசு தான்
அவ்வளவு பெரிய பிசாசா இந்த மீனாப்பொன்னு
யோவ் யார பார்த்து பிசாசுனு சொன்ன..நீ பிசாசு....உங்க அக்கா..பிசாசு...உன் தாத்தா பிசாசு...மினா மட்டும் குட்டிப் பிசாசு...
நீ தானே இந்த பிசாசுககெலாம் தலைவன்
அது ரபீக்கோட பாட்டியா......
யாரு மீனாவ?
மீனாவோட பாட்டியோட அக்காயா.......
இங்க என்ன நடக்குது
பக்கிரி உன்ன பிசாசுங்கிறான் மீனா......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="மீனா"][quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"]
இது உன்னை பத்தி இல்ல மீனா
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:
மீனாவோட பாட்டியோட அக்காயா.......
இங்க என்ன நடக்குது
இது உன்னை பத்தி இல்ல மீனா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
[quote="பிளேடு பக்கிரி"][quote="மீனா"][quote="gunashan"]
பின்ன அவுங்க பாட்டிய பத்தியா.....
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:
மீனாவோட பாட்டியோட அக்காயா.......
இங்க என்ன நடக்குது
இது உன்னை பத்தி இல்ல மீனா
பின்ன அவுங்க பாட்டிய பத்தியா.....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பணம் பத்தும் செய்யும் என்பது சரியாய் இருக்கு......
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
» மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
» மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்......................
» கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|