புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_m10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_m10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_m10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_m10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_m10தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா Hero -மின்அஞ்சலில் வந்தது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Wed Jul 29, 2009 7:02 pm

First topic message reminder :

இவிங்க எல்லாம் யாரு எங்க இருந்து வாராய்ங்க !!
தமிழ் சினிமாவிற்கு இன்னொரு "TERROR FACE" கிடைத்து இருக்கிறார் (அப்போ முதல் ஆளு யாரு? அட நம்ம ரித்தீஷ் குமார் தான் வேற யாரு) .....
[You must be registered and logged in to see this image.]

சப்பா இப்போவே கண்ணா கெட்டுதே.... சரி வந்தது வந்தாச்சு வாங்க இவோரட "romantic" கெட்டப்களையும் பாப்போம்..

[You must be registered and logged in to see this image.]

என்ன கொடுமை சார் இது...

கடைசியாக ஒரு க்ளோஸ் அப் ஷாட்!!!..

[You must be registered and logged in to see this image.]

ஹி ஹி ஹி ஹி.. இவிங்க எல்லாம் யாரு எங்க இருந்து வாராய்ங்க ஒன்னுமே தெரியல..

யாருக்கு தெரியும் இவரு அடுத்த தேர்தல்ல நின்னு தமிழ் நாட்டின் சட்ட அமைச்சராகவோ இல்ல கல்வி அமைச்சராவோ கூட ஆகலாம்..

என்ன எந்த கட்சில நிப்பாருனா கேக்குறிங்க!! நமக்கு ஏன் சாமி ஊர் வம்பு!!

[You must be registered and logged in to see this image.]
I LOVE INDIA

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 9:46 pm

ரவுடிகள் அரசியலில் பெரிய ஆள் ஆவதற்கு காரணமே அவர்களின் அதீத நம்பிக்கையும்..எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 9:48 pm

அராஜகமென்றால் பொதுமக்கள் பயந்துதானே செல்கிறார்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 9:52 pm

சிவா wrote:அராஜகமென்றால் பொதுமக்கள் பயந்துதானே செல்கிறார்கள்
தலைவன் அரவணைத்து கொண்டுபோவது அன்றைய அரசியல்.............மிரட்டியும் பணத்தினாலும் அடிபணிய வைப்பது இன்றைய அரசியல்....அதுதான் மக்களுக்கு பிடிக்குது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 10:26 pm

சிவா wrote:இவர்களெல்லாம் தன் சொந்தப்பணத்தில் ஹீரோ வேஷம் கட்டுபவர்கள். யார்கண்டது, இவர்களும் MP, MLA ஆகலாம்!

அரசியல்வாதியானா நல்லா நடிக்கனும் ஏன் புதுசா ஆக்கள கொண்டுவருவான் என்டு நடிகர்களே அரசியல்வாதி ஆகிவிடுகின்ரனர். வரும் காலங்களில் அரசியல்வாதியாவதற்கு அடிப்படை தகுதியாக நடிப்புத் திறன் வேண்டும் என்று ஒரு கொள்கை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட இல்லை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 10:27 pm

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டுதான் இருப்பர்...எமாருபவனுக்கு தான் பெரிய தண்டனை குடுக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 10:31 pm

ஏமாறுபவனுக்குத் தண்டனை: அதுதான் அரசியல்வாதிகளே அளித்துவிடுகிறார்களே. குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை, தடைபடாத மின்சாரம் இல்லை, சாலைகள் ஒழுங்காக இல்லை, ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை, அரசு அலுவலகங்கள் எல்லாமே லஞ்சத்திலும், சோம்பேறித்தனத்திலும் மூழ்கித் திளைக்கின்றன.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 10:37 pm

ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை, அரசு அலுவலகங்கள் எல்லாமே லஞ்சத்திலும், சோம்பேறித்தனத்திலும் மூழ்கித் திளைக்கின்றன.

அனால் இவர்களது சம்பளம் மிகவும் அதிகம்.......அடுத்த தந்திரம்!!!!!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 10:50 pm

நிலாசகி wrote:ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை, அரசு அலுவலகங்கள் எல்லாமே லஞ்சத்திலும், சோம்பேறித்தனத்திலும் மூழ்கித் திளைக்கின்றன.

அனால் இவர்களது சம்பளம் மிகவும் அதிகம்.......அடுத்த தந்திரம்!!!!!

யார் வேலை குறைவாக செய்கிறானோ அவனுக்கு தானெ சம்மளம் அதிகம் இந்த உலகத்தில்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jul 29, 2009 10:53 pm

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை, அரசு அலுவலகங்கள் எல்லாமே லஞ்சத்திலும், சோம்பேறித்தனத்திலும் மூழ்கித் திளைக்கின்றன.

அனால் இவர்களது சம்பளம் மிகவும் அதிகம்.......அடுத்த தந்திரம்!!!!!

யார் வேலை குறைவாக செய்கிறானோ அவனுக்கு தானெ சம்மளம் அதிகம் இந்த உலகத்தில்

இது என்ன தங்களின் ஆதங்கமா? கட்டரில் அப்படியா இருக்கிறது

[You must be registered and logged in to see this image.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 11:00 pm

நிச்சயமான உண்மை.. மலையாளி என்டா ஒரு சம்பளம், தமிழ்னாடு என்டா ஒன்ரு, இலங்கை என்ரா சொல்ல தேவை இல்லை. நமது கம்பனியில் அலுவலக உத்தியோகத்தர்கள் 2500 பேர் அதில இலங்கையைச் சேர்ந்தவன் நான் மட்டும் தான்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக