புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
21 Posts - 4%
prajai
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரத் மாதா கீ ஜே! Poll_c10பாரத் மாதா கீ ஜே! Poll_m10பாரத் மாதா கீ ஜே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத் மாதா கீ ஜே!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 27 Aug 2010 - 23:00

தண்டகாரண்யப் பாஞ்சாலிகளைத்
துகிலுரியும் பாண்டவர்கள்
சிங்கு, சிதம்பரம்,
எம்.என்.சி, சல்வாஜூடும்,
ரிசர்வு போலீசு

சிங்குக்கும் ஒபாமாவுக்கும்
கள்ளக்காதலாம்
அவமான சாட்சியாய்
அணு ஒப்பந்தக் குழந்தை

மைனா அம்மாவுக்கு
கவுதாரிக்கறி பிரியமாம்
காஷ்மீரும் ஈழமும்
தோதான இடம்

அம்பானி குடும்பத்துல
அடிபுடி தகறாறு
அய்யோ பாவங்குது
ஆங்கிலப் பத்திரிகை

அரிசில புழு இருக்கா
புழுவுக்குள்ள அரிசி இருக்கா
ஆராய்ச்சி பண்றான்
அழுக்கு கோமணத்தோட

இரண்டாயிரத்தி இருவதுல
இந்தியா வல்லரசாம்
எழுதி மாயுறாரு
கலாம் அய்யரு

இருந்துட்டு போவட்டும்
இருக்கவே இருக்கு
கிரிக்கெட்டு, கிசுகிசு,
அரையாடை நடிகை
அறைக்குள்ள புளூபிலிம்

எதுக்கும் சொல்லிவைப்போம்
"பாரத் மாதா கீ ஜே!"

இல்லன்னா பாயுமாம்
தேசிய பாதுகாப்பு(!) சட்டம்

நன்றி விந்தை மனிதன் வலைப்பூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Aug 2010 - 23:07

இந்தியாவின் இரும்பு மனிதன் அப்துல்கலாமையுமா இப்படி நக்கல் செய்வது! குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று பள்ளிக் குழந்தைகளிடம் விவேகத்தை உருவக்கிவரும் அதிசய மனிதர் அவர்! ஜனாதிபதியாக இருந்தும் இன்னும் சாதாரண வாழ்வை மேற்கொள்ளும் திரு அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவில் விளைந்த மேலும் ஒரு கோஹினூர் வைரம்!



பாரத் மாதா கீ ஜே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 28 Aug 2010 - 15:23

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பாரத் மாதா கீ ஜே! Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 28 Aug 2010 - 15:27

சிவா wrote:இந்தியாவின் இரும்பு மனிதன் அப்துல்கலாமையுமா இப்படி நக்கல் செய்வது! குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று பள்ளிக் குழந்தைகளிடம் விவேகத்தை உருவக்கிவரும் அதிசய மனிதர் அவர்! ஜனாதிபதியாக இருந்தும் இன்னும் சாதாரண வாழ்வை மேற்கொள்ளும் திரு அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவில் விளைந்த மேலும் ஒரு கோஹினூர் வைரம்!

நானும் இதை வழிமொழிகிறேன்
மணி இது உங்களுக்கே நல்லாயிருக்கா ???????????????

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 28 Aug 2010 - 15:28

சாந்தன் wrote:
சிவா wrote:இந்தியாவின் இரும்பு மனிதன் அப்துல்கலாமையுமா இப்படி நக்கல் செய்வது! குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று பள்ளிக் குழந்தைகளிடம் விவேகத்தை உருவக்கிவரும் அதிசய மனிதர் அவர்! ஜனாதிபதியாக இருந்தும் இன்னும் சாதாரண வாழ்வை மேற்கொள்ளும் திரு அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவில் விளைந்த மேலும் ஒரு கோஹினூர் வைரம்!

நானும் இதை வழிமொழிகிறேன்
மணி இது உங்களுக்கே நல்லாயிருக்கா ???????????????

இது நக்கல் இல்லை என்று தெரிகிறது... இந்தியாவின் நிலை இப்படி தானே உள்ளது...




பாரத் மாதா கீ ஜே! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக