புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
92 Posts - 74%
heezulia
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
நியாயமற்ற வாதம்! Poll_c10நியாயமற்ற வாதம்! Poll_m10நியாயமற்ற வாதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயமற்ற வாதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 10:06 pm

தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய், ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தது. மாட்டுக்குப் போடுவதற்கென தொழுவத்தில் நிறைய வைக்கோலை சேமித்து வைத்திருந்தான் வீட்டுக்காரன். வைக்கோலைக் கண்டதும் நாய்க்கு அது அருமையான படுக்கையாகத் தோன்றியது. வைக்கோலின் மீது ஏறி சுகமாக படுத்துக்கொண்டு உறங்க முற்பட்டது.

வீட்டுக்காரனுடைய மாடு தொழுவத்தினுள் வந்து தனக்கென வைக்கப்பட்டிருந்த வைக்கோலைத் தின்னத் தொடங்கியது.

உடனே நாய், "லொள் லொள்' என ஆர்ப்பாட்டமாக குலைத்து மாட்டை விரட்ட முயற்சி செய்தது.

""இது எனக்காக என் எஜமானர் சேமித்து வைத்திருக்கும் வைக்கோல். நான் இதைத் தின்னுவதை நீ ஏன் தடுக்கிறாய்?'' என மாடு நாயைப் பார்த்துக் கேட்டது.

""வைக்கோல் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் இப்போது இதில் படுத்துத் தூங்க இருக்கிறேன். என் தூக்கத்தைக் கெடுக்காதே போ!'' என்று கூச்சல் போட்டது நாய்.

""இது என்ன நியாயம்? நீ உறங்க வேண்டும் என்றால், வழக்கமான உன் குப்பை மேட்டுக்குப் போவதுதானே!'' என்று மாடு கேட்டது.

""என்னை அதிகாரம் செய்ய நீ யார்? உன்னை வைக்கோலைத் தின்ன விட மாட்டேன். நான் இந்த வைக்கோலில் படுத்து உறங்கத்தான் செய்வேன்,'' என்று நாய் அடம் பிடித்தது.

மாடு, நாயுடன் விவாதம் செய்ய விரும்பாமல், ஒரு பக்கமாக இழுத்து வைக்கோலைத் தின்னத் தொடங்கியது. நாய் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டு மாட்டின் மீது பாய்ந்து அதைக் கடித்து விரட்டிவிட்டது.

நாய் வைக்கோல் மீது சுகமாகப் படுத்து உறங்கத் தொடங்கியது. நாய்க்கு உணவு வைக்கோல் அல்ல. மாட்டின் உணவு அது. நாய், வைக்கோலை தான் தின்ன மாட்டாத நிலையில், மாட்டையும் தின்ன விடவில்லை.

உலகத்திலே இந்த மாதிரி சில ஆட்கள் உண்டு. இவர்கள் தானும் வாழ மாட்டார்கள்; பிறரையும் வாழ விட மாட்டார்கள். இம்மாதிரி இவர்கள் செய்வதற்கு நியாயமான காரணமே இருக்காது. வெறும் வயிற்றெரிச்சல், பொறாமை போன்ற தீய குணங்கள் தான் இதற்குக் காரணமாக இருக்கும். நீங்களும் இப்படிச் செய்யாதீர்கள் குட்டீஸ்!

சிறுவர்மலர்



நியாயமற்ற வாதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக