புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்ச மகாராஜா
Page 1 of 1 •
வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.
இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.
மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.
இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.
இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.
""ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?'' எனக் கேட்க, ""அது பணம்!'' எனப் பதில் சொன்னான் உதயா.
""ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?'' என்றான் மன்னன்.
""இரவும், பகலும்!'' என்றான் உதயா.
மூன்றாவது கேள்வி. ""உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?''
""உயிர் உள்ளவரை!'' என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.
உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.
""அப்பா... இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!'' என்றார்.
அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், ""மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!'' என்றான்.
""நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?'' என்று வினவினார்.
""நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. "உனக்கு என்ன வேண்டும்?' என்றீர்கள். "பணம்' என்றேன். இரண்டாவது கேள்வி, "எப்போது வேலை செய்வாய்?' என்பது. இதற்கு, "இரவும் பகலும்' என்றேன். மூன்றாவது கேள்வி, "எவ்வளவு காலம் வேலை செய்வாய்?' எனக் கேட்டீர்கள். "உயிர் உள்ளவரை' என விடை அளித்தேன்,'' என்றான்.
இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.
சிறுவர் மலர்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...

gunashan wrote:போட்டால் போதை தருவது எது /

அதே அதே அதே அதே அதே அதே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
அதே அதே அதே அதே அதே அதே
பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லுயா......இழுக்குற.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
போட்டால் போதை தருவது மது.
போடாவிட்டாலும் போதை தருவது மாது
போட்டாலும் போடாவிட்டாலும் போதை தருவது
மதுவை கையிலேந்தி ஒயிலாக வரும் மாது.
ரமணீயன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1