புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
56 Posts - 74%
heezulia
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
221 Posts - 75%
heezulia
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
8 Posts - 3%
prajai
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
2 Posts - 1%
nahoor
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_m10விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:11 pm

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.

1) விண்டோஸ் 1.0

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows10

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:12 pm

2) விண்டோஸ் 2.0

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows20

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:13 pm

3) விண்டோஸ் 3.0

1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows_30_workspace

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:13 pm

விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows_311_workspace

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:14 pm

5) விண்டோஸ் 3.11 NT

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows_311_nt

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:15 pm

6)விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Am_windows95_desktop_1

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:16 pm

) விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows98

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:17 pm

8)ண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows2000

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:17 pm

9) விண்டோஸ் ME

இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windowsme

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 2:18 pm

10) விண்டோஸ் XP

கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை Windows_xp

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக