புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 25, 2010 9:35 am

First topic message reminder :

2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!

மேலும் உங்களின் கவிதைகள் ஈகரை தமிழ் களஞ்சிய நெஞ்சங்களைத் தாலாட்டட்டும்! வாழ்த்துகள் அண்ணா...!!! 2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 154550 2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 154550 2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 154550



2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 9:32 am

உமா wrote:மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா!
2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 12whiteroses01

நன்றிகள் உமா.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 9:45 am

அப்புகுட்டி wrote:2000பதிவுகள் கடந்த கவியே
உங்கள் பணி இன்னும் சிறக்க
வாழ்த்துக்கிறேன் இனியும்
வாழ்த்துவேன் தொடர்ந்து
எங்களுக்கு உங்கள் கவி மழை
பொழியுங்கள் வாழ்த்துக்கள்.

அன்புடன் என்னை மகிழ்வில் ஆழ்த்திய நண்பருக்கு என் நன்றிகள்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 9:47 am

பிச்ச wrote:வாழ்த்துகள் அன்ஸ்...தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்!!!



மிக்க நன்றிகள் தோழா.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 10:02 am

Aathira wrote:
வாழ்த்துக்கள் அண்ணாசாமி அவர்களே!

2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 Z
அன்னத் (அண்ணா) தூரிகையே !!
செந்நாப் போதகனாய்
நீ பொழிந்த கவிமழையில்
நித்தம் நித்தம்
எம மனதில்
இன்பப்
பேரிகையே முழங்கயது!

2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 806360
எட்டு திக்கும் கொட்டிட
இப்பேரிகையே
என்று நிதம்
எம் நெஞ்சம் வேண்டியது.

2000 பதிவுகளைக் கடந்த கவிச்சக்கரவர்த்தி அண்ணாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 4 806360


வாழ்த்துக்கள் அண்ணாசாமி..




உங்களின் அன்பான ஊக்கங்கள்
தங்கு தடையிலா ஆக்கங்களை
எங்கும் எப்போதும் தரவல்லன.
மங்கா மகிழ்வுடன் நானிங்கே.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 10:11 am

[quote="V.Annasamy"]
கலை wrote:அண்ணா சாமிக்கு அன்பான வாழ்த்துகள்...!

கலை மணம் கமழும்
தலை வரும் வாழ்த்த
அலை கடல் தொடராய்
கலையா மகிழ்வில் அடியேன்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 10:18 am

kalaimoon70 wrote:வாழ்த்துக்கள் தோழரே!
கவியும்,ஊக்கம் தரும் பாராட்டும்
கலந்த கலவை அண்ணா சாமி!
இன்னும் படைக்க வேண்டுகிறேன்.
பதித்ததை,நான் படித்ததை கொண்டு வாழ்த்துகிறேன்.


மிக்க நன்றிகள் கலைநிலா.
உங்களுடன் வருவேன் கவிஉலா.
காணும் களிப்பிற்கு எல்லையிலா.
காரணமான தன்பிலா , ஆதரவிலா !!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 10:25 am

T.N.Balasubramanian wrote:மனம் கனிந்த இனிதான வாழ்த்துக்கள் . அன்பு மலர்
மணம் கமழட்டும் இனி வருபவையும். அன்பு மலர் அன்பு மலர்
தினம் தினம் வரவேண்டும் அவை,மகிழ்விக்க. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இனம் தெரியா இன்பத்தை அள்ளித் தர அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ரமணீயன்



மணியின் மணியான மணமான
கனிவான, இனிதான வாழ்த்துக்கள்.
மனதை ஆனந்திக்க, நன்றிகளை
எண்ணிலா எழுத்தில் நவின்றேனே.


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக