புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல் தெரியவில்லை - லதா ராமன்

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 8:15 am

First topic message reminder :

எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்

என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:23 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
meerameera wrote:அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

கிண்டலா யாரு? யாரு? உன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க போட்டு தள்ளிரலாம் அதிர்ச்சி அதிர்ச்சி

என்னாயா செய்யப்போற...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அவங்க முதல்ல உன்னு சொல்லட்டும... அப்புறம் சொல்றேன் சிரி

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Power-Star-Srinivasan
meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:24 pm

பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:25 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
meerameera wrote:அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

கிண்டலா யாரு? யாரு? உன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க போட்டு தள்ளிரலாம் அதிர்ச்சி அதிர்ச்சி

என்னாயா செய்யப்போற...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அவங்க முதல்ல உன்னு சொல்லட்டும... அப்புறம் சொல்றேன் சிரி

பக்கிரி சபீரு மூன்சிய பார்த்த இல்ல......உன்க்கு அந்த கதிதான் சொல்லிப்புட்டேன்..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:27 pm

meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

அது தான் என்பேரு... தைரியமா கூபிடுங்க..... சிரி சிரி
நீங்க சொல்றாதால விடுறேன்... இல்லைனா இன்னைக்கு ஒரு கொலையே விழுந்திருக்கேம் சிரி சிரி சிரி

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:28 pm

meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:29 pm

gunashan wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

என்னை யாருன்னே தெரியாம. ஒருமையில எப்படி அழைக்கறீங்க மண்டையில் அடி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:30 pm

gunashan wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஏன்யா ? உன்ன என்கூட சேர்கிற? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:30 pm

பிளேடு பக்கிரி wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

அது தான் என்பேரு... தைரியமா கூபிடுங்க..... சிரி சிரி
நீங்க சொல்றாதால விடுறேன்... இல்லைனா இன்னைக்கு ஒரு கொலையே விழுந்திருக்கேம் சிரி சிரி
சிரி

உன்னோட ஊத்திர மூஞ்சுலயும் எசிட்ட உத்திர வேண்டியதுதான்..... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:32 pm

meerameera wrote:
gunashan wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

என்னை யாருன்னே தெரியாம. ஒருமையில எப்படி அழைக்கறீங்க மண்டையில் அடி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா ஜாலி ஜாலி

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 9 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:34 pm

meerameera wrote:
gunashan wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

என்னை யாருன்னே தெரியாம. ஒருமையில எப்படி அழைக்கறீங்க மண்டையில் அடி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

வாங்க போங்கனா ரொம்ப தூரம்...இப்ப நீ ஈகரைக்கு சொந்தக்காரியாட்ட......ஒருமையில கூப்பிட்டாத்தான் பாசம் கூடும்...தவறுக்கு மன்னிக்கவும் மீராமீரா...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக