புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_m10பாவம்  இந்த  ரோஜா - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் இந்த ரோஜா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 9:53 pm

First topic message reminder :

பாவம் இந்த ரோஜா.

ஆஹா.....
என்ன அழகு
எத்தனை அழகு...
என்ன வாசம்
எத்தனை வாசம்
இந்த ரோஜா....

உனை ரசிக்காத
ஆளில்லை...
உனை முகராத
மூக்கில்லை...

உனை வாங்க
எத்தனை பேர்
கியூவில்...

உனை சூட
எத்தனை பெண்கள்
ஆவலில்...

எப்படி இருந்தென்ன...
உன் இதழ்கள் கருகி
பூமியில் உதிர்ந்து
சருகாய்
ஆன பிறகு....

உனை
திரும்பிப் பார்க்க
எந்த நாதியும் இல்லை..

பாவம் இந்த....
ரோஜா....

மனிதன் வாழ்க்கையும்
இப்படித்தான்......






https://2img.net/r/ihimizer/img137/6914/rosexzf.jpgபாவம்  இந்த  ரோஜா - Page 2 Images2tv


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 10:16 pm

சபீர் wrote:மாப்பு நெஞ்ச தொடவெச்சிடய்யா பாவம்  இந்த  ரோஜா - Page 2 942

சின்ன ராசாவே...கட்டெறும்பு நெஞ்ச கடிக்குதா.....
பாராட்டுக்கு இந்தா மச்சி.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஊத்திக்கோ...

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 10:20 pm

bhuvi wrote:நான் எப்போ கேட்டேன்... அண்ணா.. சோகம் சோகம்

மறந்திட்டியா....புவி......பின்னால போய் பாரு கண்ணு..... கண்ணடி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 24, 2010 10:29 pm

எல்லா ஸ்டுடென்ட் இல்ல... நான் படிக்கறது இல்லை.



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 24, 2010 10:32 pm

மன்னியுங்கள் அண்ணா... தவறாக ஏதும் சொல்லி இருந்தால்... நியாபகம் இல்லை தங்களை யார் என்று கேட்டதாக.... சோகம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 10:33 pm

bhuvi wrote:எல்லா ஸ்டுடென்ட் இல்ல... நான் படிக்கறது இல்லை.

படிக்கிறதே இல்லையா....அப்ப புக்க தொறந்து வச்சுக்கிட்டு கனவு கானுவியா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:35 pm

gunashan wrote:
சபீர் wrote:மாப்பு நெஞ்ச தொடவெச்சிடய்யா பாவம்  இந்த  ரோஜா - Page 2 942

சின்ன ராசாவே...கட்டெறும்பு நெஞ்ச கடிக்குதா.....
பாராட்டுக்கு இந்தா மச்சி.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஊத்திக்கோ...

சாரி ஐயா இது என்ன கெட்டபழக்கம் சீச்சீ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 24, 2010 10:36 pm

புக் எடுகறதே இல்லை அண்ணா... மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 10:40 pm

bhuvi wrote:புக் எடுகறதே இல்லை அண்ணா... மகிழ்ச்சி

புக்க எடுக்கறதே இலலயா..நாசமாப் போச்சு.....அப்துல் கலாம் கனவெல்லாம் நாசாமாப் போச்சு..... சோகம் சோகம் சோகம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 24, 2010 10:44 pm

ஆனா நாங்க தான் கிளாஸ் first .. அப்துல் கலாம் கனவு எங்கள் வகுப்பு மாணவர் அனைவரிடமும் உண்டு அண்ணா... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 24, 2010 10:46 pm

bhuvi wrote:ஆனா நாங்க தான் கிளாஸ் first .. அப்துல் கலாம் கனவு எங்கள் வகுப்பு மாணவர் அனைவரிடமும் உண்டு அண்ணா... அன்பு மலர்

நீதான் காலெஜுக்கு போரதில்ல..புக்க எடுக்கிரதில்ல...அப்புறம்....எப்படி வகுப்பு வந்தது.......லூசு.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக