புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 13%
Barushree
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 13%
kavithasankar
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
4 Posts - 6%
prajai
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
2 Posts - 3%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%
Shivanya
உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_m10உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 24, 2010 11:52 am

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், உயர்நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் உமாசங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அது தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஜூன் 14ம் தேதி தான் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை திருத்தி நேற்று நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவில், ஜூன் 14ம் தேதி இதே கோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் திருத்தம் செய்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் புகார் களை விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இருப்பினும் மனுதாரர் தொடர்ந்துள்ள ரிட் மனு மீதான இறுதி தீர்ப்புக்கு இந்த விசாரணை நடவடிக்கைகள் கட்டுப்பட வேண்டும். மேலும், விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும். கோர்ட் அனுமதி இல்லாமல், உத்தரவில்லாமல் மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் அளித்துள்ள உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக