புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள் நிஜங்களாகுமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 8:48 pm

First topic message reminder :

நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே
என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே

உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 47

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 6:10 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே
என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே

உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…

நெஞ்சின் நினைவுகள் நிலைக்கும் எப்போதும்
வஞ்சியின் காதலும் வாழ்ந்திடும் அப்போதும்
பஞ்சென மனதை இலகுவாக்கிக் கொண்டாலோ
தஞ்சமாய் வந்துன்னைச் சரணடயும் காதலுமே..!

நம்பிக்கைக் கொண்டோர்க்கும் நம்பிக் கைதந்தோர்க்கும்
வம்பில்லை எப்போதும் நினைத்திடுவாய் இதை என்றும்
எம்பிராட்டி என்னைக் காத்திடுவாய் என்றேயுனை
தும்பியாய் உன்மடியில் கிடந்திடுவான் காதலனும்..!


அன்பான உன் கைகளால் அருமையாய் எழுதப்பட்ட இக்கவிதை என்னையும் எழுத வைத்ததென்றால் அதுவே உன் இக்கவிதைக்கு வெற்றியென உணர்வாய் மஞ்சு..! பாராட்டுக்கள் தோழி..! அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 6:19 pm

பாராட்ட வார்த்தைகள் இல்லை என் அருமை தோழியே.நீ என் தோழி என்பதில் நான் கொஞ்சம் இறுமாந்து போகிறேன்.




நினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Uநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Dநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Aநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Yநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Aநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Sநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Uநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Dநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 Hநினைவுகள் நிஜங்களாகுமா? - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 10:11 pm

உதயசுதா wrote:பாராட்ட வார்த்தைகள் இல்லை என் அருமை தோழியே.நீ என் தோழி என்பதில் நான் கொஞ்சம் இறுமாந்து போகிறேன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 12:24 am


பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?


பூக்களின் இதழ்களில் அமரும் வண்டுகளின் கால் வரையும் ஓவியம் காற்றுக்கு மட்டும் தென்பட கூடும். அப்படி உள்ளது இந்த வரிகள் . எனக்குள் செதுக்கி போன உளிகலாக. வாழத்துக்கள். தொடர்ந்து வரையுங்கள்.... உருவத்தில் உடைந்து போக காத்திருக்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக