புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

]என் தாய் இப்போது இல்லை


   
   

Page 2 of 2 Previous  1, 2

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:18 pm

First topic message reminder :

[color=red][b]என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்
எனை விட்டு ஏன் போனாய்......


https://2img.net/r/ihimizer/img841/8981/bagger.jpg

அன்புடன் குணாஷாண்
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Beggar703093


டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue Aug 24, 2010 10:23 am

மிக அருமை ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 677196 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 677196 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 10:33 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி :



அன்புடன்
மீனா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:52 am

தமிழ் wrote:உணர்வான கவிதை அண்ணா. பாசத்தின் வலிமையை தமிழால் செதுக்கிய விதம் மிக அருமை. பாராட்ட வார்த்தையே இல்லை அண்ணா. இருபினும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 359383 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 359383 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 359383 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 359383 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 572280 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 572280 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 572280 ]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Postகாடுவெட்டி Tue Aug 24, 2010 11:29 am

gunashan wrote:[color=red][b]என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்
எனை விட்டு ஏன் போனாய்......


https://2img.net/r/ihimizer/img841/8981/bagger.jpg

அன்புடன் குணாஷாண்
]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 Beggar703093


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரத்தத்தை உணவாக ஊட்டுபவளும்
ரத்தம் சிந்தும் போது உணவை ஊட்டுபவளும் தான் தாய்.....
மனிதனாக பிறந்த ஒவொருவரும் வணங்கி வாழ வேண்டிய நடமாடும் தெய்வம் அவள்....





]என்  தாய்  இப்போது  இல்லை  - Page 2 20812815




மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக