புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
37 Posts - 77%
heezulia
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
373 Posts - 79%
heezulia
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 1:58 pm

First topic message reminder :

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக

ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?

மாணவர்கள : நலம் ஐயா...

ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....

மாணவர்கள் : ஓகெ சார்.

ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...

பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.

மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.

ஆசிரியர் : அதுதான்னா எது..?

மீனா : பக்கிரிதான் சார்...

ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.

பிச்ச : யாரு சார் ?

ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...

பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?

ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........

ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?

மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...

ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.

உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....

ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?

உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....

ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..

சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....

ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......

சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......

ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........

சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......

ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு

ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....

திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?

கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....

ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..

அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......

மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........

ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?

நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.

புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......

அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....

ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......

கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....

ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...

அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....

ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......

பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..

ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?

பக்கிரி : அருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?

பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?

பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...

ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?

பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ

ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............

எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 23, 2010 10:17 pm

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:21 pm

[quote="siva1984"]சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லாத்துக்கும் ஜே தானா.........வேற ஏதும் இல்லையா....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 23, 2010 10:38 pm

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது குணா! அதிலும் ஆதிரா அக்காவும் மாட்டிக் கொண்டது தாங்க முடியாத சிரிப்பு!!!

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300

..

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:42 pm

சிவா wrote:சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது குணா! அதிலும் ஆதிரா அக்காவும் மாட்டிக் கொண்டது தாங்க முடியாத சிரிப்பு!!!

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300

நன்றி சிவா.........ஈகரைக்கு வந்தோன மூளியில ஏதாவது வந்துக்கிட்டுதான் இருக்கு.....நன்றி ஈகரைக்கு.... நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 23, 2010 10:44 pm

gunashan wrote:

கலக்குங்க குணா! இன்று அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய பதிவு இது என்றால் மிகையாகாது!!! ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 678642

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:46 pm

சிவா wrote:

புல்லரிக்குது...சிவா......நன்றி...நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 23, 2010 10:55 pm

திரு குணா அவர்களே,
சும்மா பொழுதுபோக்கிற்கு என்றாலும், நகைச்சுவையாகவும், எல்லோருடைய பாத்திர படைப்பு யதார்த்தமாகவும், யாருடைய மனமும் கோணாதவகையில் அமைக்க நல்லதொரு கலை திறமை வேண்டும். அது உங்களிடம் மறைந்து இருக்கிறது. அதை ஈகரை வெளி கொணர்ந்து வெளிச்சம் காட்டியுள்ளது. இருவருமே பெருமைகுரியவர்களே. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன் ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 23, 2010 10:59 pm

T.N.Balasubramanian wrote:திரு குணா அவர்களே,
சும்மா பொழுதுபோக்கிற்கு என்றாலும், நகைச்சுவையாகவும், எல்லோருடைய பாத்திர படைப்பு யதார்த்தமாகவும், யாருடைய மனமும் கோணாதவகையில் அமைக்க நல்லதொரு கலை திறமை வேண்டும். அது உங்களிடம் மறைந்து இருக்கிறது. அதை ஈகரை வெளி கொணர்ந்து வெளிச்சம் காட்டியுள்ளது. இருவருமே பெருமைகுரியவர்களே. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன் ,

உங்களின் பாராட்டு குணாவிற்குக் கிடைத்த மாபெரும் பரிசு!

பாராட்டுக்கு நன்றி ஐயா!

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Crossf10

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 11:00 pm

T.N.Balasubramanian wrote:திரு குணா அவர்களே,
சும்மா பொழுதுபோக்கிற்கு என்றாலும், நகைச்சுவையாகவும், எல்லோருடைய பாத்திர படைப்பு யதார்த்தமாகவும், யாருடைய மனமும் கோணாதவகையில் அமைக்க நல்லதொரு கலை திறமை வேண்டும். அது உங்களிடம் மறைந்து இருக்கிறது. அதை ஈகரை வெளி கொணர்ந்து வெளிச்சம் காட்டியுள்ளது. இருவருமே பெருமைகுரியவர்களே. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன் ,

ரொம்ப நன்றி ஐயா.......வெளிப்படையான மனசு உங்களுக்கு....தாராளமா பாராட்டுகிறீர்கள்....படப்பாளி முன்னேற இதுபோன்ற பாராட்டுக்கள் மிக மிக அவசியம்.....மீண்டும் நன்றி ஐயா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:03 pm

சிவா wrote:சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது குணா! அதிலும் ஆதிரா அக்காவும் மாட்டிக் கொண்டது தாங்க முடியாத சிரிப்பு!!!

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300

..

அதென்ன நாங்க மாட்டிகிட்டா உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு??? ஒரு கேள்வி
ஒழுங்கா கேக்கத்தெரியாத வாத்தியாருக்கு.....சிரிப்பைப்பாருங்க..
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 403484ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 168300 விழுந்து விழுந்து சிரித்து ஒரு பல்லு அவுட்...ஒருத்தருக்கு...
ஹலோ பல்லு சுளுக்கிக்கப்போகுது

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 7 Empty
Sponsored content

PostSponsored content

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக