புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!
Page 4 of 12 •
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக
ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?
மாணவர்கள : நலம் ஐயா...
ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....
மாணவர்கள் : ஓகெ சார்.
ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...
பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.
மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.
ஆசிரியர் : அதுதான்னா எது..?
மீனா : பக்கிரிதான் சார்...
ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.
பிச்ச : யாரு சார் ?
ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...
பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?
ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........
ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?
மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...
ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.
உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....
ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?
உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....
ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..
சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....
ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......
சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......
ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........
சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......
ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு
ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....
திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?
கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....
ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..
அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......
மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........
ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?
நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.
புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......
சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......
அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....
ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......
கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....
ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...
அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....
ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......
பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..
ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?
பக்கிரி : அருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?
பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?
பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...
ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?
பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ
ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............
எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........
குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:Halfmoon wrote:என்னய்யா நடக்குது இங்க? உங்ககூட தினமும் இதே பேஜாராப் போச்சு. ( நல்லவேளை நான் தப்பிச்சேன்)
கவலைய விடுங்க பாதி மூனு..அன்னிக்கு உங்களுக்கு சரியான கேரக்டர் கெடைக்கல.....அடுத்த வகுப்பறையில சான்ஸ் கொடுக்கிறேன்...ஓகேவா....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:Halfmoon wrote:என்னய்யா நடக்குது இங்க? உங்ககூட தினமும் இதே பேஜாராப் போச்சு. ( நல்லவேளை நான் தப்பிச்சேன்)
கவலைய விடுங்க பாதி மூனு..அன்னிக்கு உங்களுக்கு சரியான கேரக்டர் கெடைக்கல.....அடுத்த வகுப்பறையில சான்ஸ் கொடுக்கிறேன்...ஓகேவா....
அதுக்கு ஏன் பக்கிரி மண்டய ஒடைக்கிற...அடுத்த வகுப்புலயும் நீதான் ஹீரோ..கவலய வுடு மச்சி.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:Halfmoon wrote:என்னய்யா நடக்குது இங்க? உங்ககூட தினமும் இதே பேஜாராப் போச்சு. ( நல்லவேளை நான் தப்பிச்சேன்)
கவலைய விடுங்க பாதி மூனு..அன்னிக்கு உங்களுக்கு சரியான கேரக்டர் கெடைக்கல.....அடுத்த வகுப்பறையில சான்ஸ் கொடுக்கிறேன்...ஓகேவா....
அதுக்கு ஏன் பக்கிரி மண்டய ஒடைக்கிற...அடுத்த வகுப்புலயும் நீதான் ஹீரோ..கவலய வுடு மச்சி.....
அதுக்குள் உங்களுக்கு ஒரு ஸ்டோரி நாங்க ரெடி பண்ணிடுவோம்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:Halfmoon wrote:என்னய்யா நடக்குது இங்க? உங்ககூட தினமும் இதே பேஜாராப் போச்சு. ( நல்லவேளை நான் தப்பிச்சேன்)
கவலைய விடுங்க பாதி மூனு..அன்னிக்கு உங்களுக்கு சரியான கேரக்டர் கெடைக்கல.....அடுத்த வகுப்பறையில சான்ஸ் கொடுக்கிறேன்...ஓகேவா....
அதுக்கு ஏன் பக்கிரி மண்டய ஒடைக்கிற...அடுத்த வகுப்புலயும் நீதான் ஹீரோ..கவலய வுடு மச்சி.....
அதுக்குள் உங்களுக்கு ஒரு ஸ்டோரி நாங்க ரெடி பண்ணிடுவோம்
ரெடி பண்ணுங்கப்பா......அடுத்த வகுப்புக்கு நல்ல கதையா டேடிக்கிட்டு இருக்கேன் ஆமா.....
நல்ல கற்பனை வளம் வாழ்த்துகள்!
நல்ல வேலை தமிழ் வராததால நாங்களும், வாத்தியாரும் தப்பிச்சோம்.
தமிழ் wrote:நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன்
நல்ல வேலை தமிழ் வராததால நாங்களும், வாத்தியாரும் தப்பிச்சோம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிச்ச wrote: நல்ல கற்பனை வளம் வாழ்த்துகள்!தமிழ் wrote:நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன்
நல்ல வேலை தமிழ் வராததால நாங்களும், வாத்தியாரும் தப்பிச்சோம்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அப்பாட வந்த வேலை முடிஞ்சது!தமிழ் wrote:பிச்ச wrote: நல்ல கற்பனை வளம் வாழ்த்துகள்!தமிழ் wrote:நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன்
நல்ல வேலை தமிழ் வராததால நாங்களும், வாத்தியாரும் தப்பிச்சோம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சபீர் wrote:கதை திரைகதை வசனம் எழுதிய அந்த பே லு வா ஓ கி ட் ய யாருய்யா
பே லு வா ஓ கி ட் ய அப்படினா என்ன தலை?
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
அட நானும் இருக்கேன் ராசா ..நல்லா இருக்கடா ..இன்னும் இப்பிடி நிறைய எழுதடா ராசா ..என்னை வாத்தியாரா போட்டு ஒரு கதை எழுதடா ராசா
- Sponsored content
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 12