புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_m10கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sun Aug 22, 2010 7:50 pm

கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்

நண்பர்களை நமது தெருவில் எதாவது ஒரு கோவில் பிரபலமாகவும், பெரியதாகவும் இறக்கும் நாம் அந்த கோவிலுக்கு தான் அடிகடி சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம், அந்த கோவிலில் எந்த சாமி மெயின் கருவறையில் ( விஷ்ணு, சிவன், முருகன், அம்மன் ), இருந்தாலும் கோவில் கும்பிடும் போது ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி கும்பிட வேண்டும். எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை கூறுகிறேன் .

கோவிலின் உள் செல்லும் போதே வெளியில் இருக்கும் பிச்சைகரர்களுக்கு பிச்சை போடா வேண்டும், கோவிலை விட்டு வீடு திரும்பும் போது பிச்சை போடகூடாது, அது நாம் கோவிலில் வாங்கிய வரத்தை கோவில் வாசலிலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வருவதற்கு சமம் ஆகும்.

கோவிலின் உள் சென்றதும் நேராக மெயின் கருவறையில் உள்ள சாமியை கும்பிட்டு தரிசிக்கவோ, அர்ச்சனை செய்யவோ கூடாது, முதலில் கருவறையை சுற்றி உள்ள எல்லா சாமியையும் கும்பிட்டு இறுதியில் தான் கருவறையில் உள்ள சாமியை கும்பிட வேண்டும்.

சாமி கும்பிடும் போது சாமி சிலைக்கு நேராக நின்று கும்பிடகூடாது, சாமிக்கு வலது அல்லது இடது புறமாக நின்று தான் கும்பிட வேண்டும்.

நாம் கோவிலில் கும்பிடும் அணைத்து சாமி சிலைகளையும் விழுந்து கும்பிடகூடாது, கருவறை உட்பட அணைத்து சாமியையும் தரிசித்த பிறகு இறுதியில் கொடிமரத்தை கும்பிட்டு கொடிமரத்தின் வலது புறத்தில் தான் விழுந்து கும்பிட வேண்டும்.

பின்பு ஒரு இரண்டு அல்லது ஐந்து நிமிடம் கோவிலில் கடவுளை நினைத்து உட்கார்ந்து, நேராக நம் வீட்டிற்கு மட்டும் தான் செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது.

வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது, கோவிலை விட்டு வீட்டினுள் அப்படியை செல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் வேண்டிய வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.

இதுவே கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள் ஆகும்.

நன்றி
-சத்தியராஜ்








சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 22, 2010 8:11 pm

நன்றி நன்றி நன்றி
அதுலயும் எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு எங்களுக்கா பரிந்து எழுதியமைக்கும் நன்றிகள்!!!
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக