புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 3:47 pm

First topic message reminder :

ஐம்பெரும் பிடியில்...

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hindus-status

சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!

ஆதிரா..

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 9:31 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 938222

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 8211-48
Aathira

இந்தப் படத்தைத் தானே சிவா...இது எனக்கும் பிடித்த படம்..இதை நானும் சேமித்து வைத்துள்ளேன்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 168300 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 168300

நான் கூறியது உங்கள் மின்னஞ்சலில் உள்ள உங்களது அழகிய புகைப்படத்தை!

அப்படியா!!!!!!!!! அது நானா!!!!!!!!!! ஆள் மாறாட்டம்...ஆள் மாறாட்டம்... நீங்களுமா ஏமாந்துட்டீங்க சிவா?? ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Empty
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Aug 22, 2010 9:33 pm

drrajmohan wrote: மகிழ்ச்சி இந்த கால நிலைக்கு ஏற்ற கவிதை , வாழ்த்துக்கள்
தொடருங்கள்

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 9:40 pm

Aathira wrote:
அப்படியா!!!!!!!!! அது நானா!!!!!!!!!! ஆள் மாறாட்டம்...ஆள் மாறாட்டம்... நீங்களுமா ஏமாந்துட்டீங்க சிவா?? ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 705463

நேரில் பார்த்ததும் தெரிந்துவிடும்.. எது உண்மையென்று! இருங்க வரேன்..!!!

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 10:09 pm

மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா அக்கா............. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 677196 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 677196 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 677196 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 677196 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 677196 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 10:12 pm

drrajmohan wrote: மகிழ்ச்சி இந்த கால நிலைக்கு ஏற்ற கவிதை , வாழ்த்துக்கள்
தொடருங்கள்
ஒரு டாக்டரிடம் இருந்து கவிதைக்குப் பாராட்டு.. இருமுறை ..மிக்க நன்றி டாக்டர்...ராஜ்மோகன் ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 154550 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 154550

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 10:28 pm

[quote="T.N.Balasubramanian"]"சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை! "

உண்மை, முற்றிலும் கசப்பான உண்மை.
வர வர பகுத்தறியும் நிலை, சுய நலத்தை
சார்ந்தே வெளிப் படுகிறது. வேதனைக்குரிய
விஷயம். சோகம் சோகம்

ரமணீயன்.

இந்த கவலை எனக்கும் உண்டு திரு ரமணீயன் அவர்களே. அதன் வெளிப்பாடே இது..வேதனைக்குரிய கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Empty
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Sun Aug 22, 2010 11:17 pm

[quote="Aathira"]
ஐம்பெரும் பிடியில்...

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hindus-status

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை

சமுதாயத்தின் இன்றைய பகுத்தறியா நிலையை யதார்த்தமான வார்த்தைகளில் விவரித்து உள்ளீர்கள் அருமை

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:58 am

uthuman wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி உத்தமன் அன்பு மலர்

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக