புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_c10உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_m10உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_c10உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_m10உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:22 pm

1) பூட்டான் மன்னர்- Jigme Khesar Namgyel Wangchuck
பிறப்பு : 1980 பெப்ரவரி 21
பதவிக்கு வந்த ஆண்டு : 2006 டிசம்பர் 14
உயர் பதவிக்கு வந்தது : தந்தையார் பதவிப்பொறுப்பினை கையளித்ததன் மூலம்

மன்னர் ஜிக்மி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமாணி பட்டத்தினை பெற்றுள்ளார்.
முதல் தடவையாக பொதுத்தேர்தல்கள் நடைபெற்றதன் மூலம் பூட்டான் தேசமானது மன்னர் ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறிக்கொண்டிருக்கின்றது.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Jigme

2) டொமினிக்கன்பிரதமமந்திரி : Roosevelt Skerrit
பிறப்பு : 1972 ஜுன் 8
பதவிக்குவந்தஆண்டு : 2004 ஜனவரி 8
உயர்பதவிக்குவந்தது : பொருத்தமான அரசியல் தலைவர் மரணித்ததன் மூலம் சரியான நேரத்தில் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.

ஆங்கிலம் மற்றும் உளவியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.(University of Mississippi and New Mexico State University).
கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் தாய்வான் நாட்டுடனான உறவுகளை தள்ளுபடிசெய்து சீனா நாட்டிடம் $122 million உதவிகளை டொமினிக்கனுக்கு பெற்றுக்கொள்கின்றார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Pm_skerrit2

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:23 pm

3)கொங்கோமக்கள்குடியரசின்ஜனாதிபதி : Joseph Kabila
பிறப்பு : 1971 ஜுன் 4
பதவிக்குவந்தஆண்டு : 2001 ஜனவரி 26
உயர்பதவிக்குவந்தது : தந்தையார் கொல்லப்பட்டதால் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.

2001இல் தந்தையின் படுகொலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தார்.
1960ஆம் ஆண்டு கொங்கோ சுதந்திரத்துக்கு பின்னர் 2006இல் நடைபெற்ற 1வது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இவர் ஒரு முன்னாள் போராளியாவார்.பல தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆதாயமான வழியில் சுரங்க அகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Ka

4) மசிடோனியாபிரதமமந்திரி : Nikola Gruevski
பிறப்பு : 1970 ஆகஸ்ட் 31
பதவிக்குவந்தஆண்டு : 2006ஆகஸ்ட் 27
உயர்பதவிக்குவந்தது :அவரது கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் PM-Nikola-Gruevski

பொருளியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.வர்த்தக அமைச்சராக 1998-99 வரையும் நிதி அமைச்சராக 1999-2002 வரையும் பதவி வகித்துள்ளார்.2006 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:24 pm

5) நவ்ருஜனாதிபதி : Marcus Stephen
பிறப்பு : 1969 ஒக்டோபர் 1
பதவிக்குவந்தஆண்டு : 2007 டிசம்பர் 19
உயர்பதவிக்குவந்தது :ஆட்சியில் இருந்த அரசியல் தலைவரை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம்.

1992,1996 மற்றும் 2000 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். 1990 -2002 ஆண்டு வரை பொதுநலவாய போட்டிகளில் 12 பத்க்கங்களை பெற்றுள்ளார்.இவர் ஒரு தேசிய ஹீரோ ஆவார்.2003 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2007ல் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Marcus+Stephen

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:25 pm

6) சுவாஸிலாந்துமன்னர் : Mswati III
பிறப்பு : 1968 ஏப்ரல் 19
பதவிக்குவந்தஆண்டு : 1986 ஏப்ரல் 25
உயர்பதவிக்குவந்தது :ஆட்சியில் மன்னராக இருந்த அவரது தந்தையின் மறைவின் மூலம்

சுவாஸிலாந்து நாட்டில் 15-29 வயதிற்கிடைப்பட்டவர்களில் 26%மானவர்கள் HIV/AIDS இனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக மன்னர் 2001இல் 18வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு 5வருட பாலியல் தடையினை கொண்டு வந்தார், இத்தடையினை 2008இல் நீக்கம் செய்தார்.இவருக்கு 13மனைவிகளும், 23 குழந்தைகளும் உண்டாம்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் M

7)ஜோர்ஜியாஜனாதிபதி : Mikheil Saakashvili
பிறப்பு : 1967 டிசம்பர் 21
பதவிக்குவந்தஆண்டு : 2004 ஜனவரி 25
உயர்பதவிக்குவந்தது : Rose புரட்சிக்கு தலைமை வகித்தன் மூலம்

சட்டத்தில் பட்டத்தினை பெற்றுள்ளார்.(Columbia University and George Washington University), 2005இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்,2000 ஆம் ஆண்டில் நீதி அமைச்சராக பதவிவகித்து ஊழலுக்கு எதிராக செயற்பட்டார்.2003 நவம்பரில் புரட்சிக்கு தலைமை வகித்து 2004 இல் பதவியேற்று பின்னர் இந்த வருடம் ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Saakashvili_mikheil

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:26 pm

8)பல்கேரியாபிரதமமந்திரி : Sergei Stanishev

பிறப்பு : 1966 மே 5
பதவிக்குவந்தஆண்டு : 2005 ஆகஸ்ட் 17
உயர்பதவிக்குவந்தது : தனது கட்சியின் மூலம்

வரலாற்றில் Ph.D. பட்டம் பெற்றுள்ளதுடன் ஒரு பத்திரிகையாளரும் ஆவார்.2001ல் தேசிய சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.2005 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமவுடைமை கட்சியில் வெற்றி பெற்று தேசிய சபையால் பிரதமமந்திரியாக தெரிவுசெய்யப்பட்டார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் S

9) டோகோ(Togo) ஜனாதிபதி : Faure Gnassingbe
பிறப்பு : 1966 ஜுன் 6
பதவிக்குவந்தஆண்டு : 2005 பெப்ரவரி 5
உயர்பதவிக்குவந்தது : தந்தையால் பதவிக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம்

MBA பட்டதாரி(George Washington University)2005 இல் தந்தையின் மறைவின் பின் இராணுவ செல்வாக்கில் ஆட்சிக்கு வந்தார்,எனினும் சர்வதேச அழுத்தங்களால 20நாட்களில் இறங்கிவந்தார்.2005 ஏப்ரலில் நடைபெற்ற பாரிய வன்முறைகளுடன் கூடிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Faure_Gnassingbe

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:27 pm

10)ரஷ்யாஜனாதிபதி : Dmitry Medvedev

பிறப்பு : 1965 செப்டம்பர் 14
பதவிக்குவந்தஆண்டு : 2008 மே 7
உயர்பதவிக்குவந்தது : முன்னாள் ஜனாதிபதி புட்டினுடனான நெருக்கமாக இருந்தவர்

சட்டத்தரணியாக இருந்த இவர் புட்டினுடன் 1990களில் சென்.பீற்றர்பேக் மேயர் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.2000இல் புட்டினுக்காக அர்சியல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.2005ல் புட்டினின் நிருவாகத்தில் பிரதி பிரதமமந்திரியாக பணிபுரிந்தார்.இந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் புட்டினை பிரதமமந்திரியாக நியமியத்தார்.

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் Medvedev_dmitry

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 6:31 pm

அதனால தான் இந்த நாடுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது , இந்தியாவுல மாதிரி ஆகுனும்னா குறைந்த பட்ச தகுதியே 55 வயசுக்கு மேல் இருக்குனும்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:33 pm

Kraja29 wrote:அதனால தான் இந்த நாடுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது , இந்தியாவுல மாதிரி ஆகுனும்னா குறைந்த பட்ச தகுதியே 55 வயசுக்கு மேல் இருக்குனும்

கிழட்டுப்பயல் ஆட்சின்னா அப்படிதான்னா... மெதுவா தான் நகரும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 6:36 pm

நான் சொன்னது மந்திரிங்களுக்கு, முதல் மந்திரின்னா வயது வரம்பு குறைந்தது 75 இருக்குனும் ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 6:37 pm

ஆமா, இந்தியாவுல தலைவர்கள் யாரிடமும் கம்பீரமான நடை இல்லை, ஒன்று சக்கர நாற்காலி அல்லது நடக்க முடியாமல் நடந்து திரிவது! என்ன கொடுமை சார் இது. எல்லாத்துக்கும் காரணம் பதவி ஆசை. சாகும்வரை நான் தான் இருப்பேன் என்ற பதவி வெறி!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக