புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் வலி... Poll_c10காதல் வலி... Poll_m10காதல் வலி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வலி...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 22, 2010 9:49 am

காதல் வலி... Love_Pain
காதல் சுகமென்று
காவியங்கள் பாடி நிற்க
காதல் வலி என்று
காகிதத்தில் கீறிச்சென்றாய்

காத்திருந்து கைபிடிக்க
காலமெல்லாம் ஏங்கிநின்று
காதல் பூங்காவனத்திற்கு
காவலனாய் நானிருக்க

காட்சிகள் பல அமைத்து
காதலை நாடகமாக்கி
காத்திரமான பாத்திரமாய்
காவிச்சென்றாய் எனைவிட்டு

காதோரம் பல கவிபடித்து
காதலை உச்சரித்து
காலிலும் விழச்செய்தாய்
காலி செய்து சென்றுவிட்டாய்

காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்
அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
காதல் வலி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 10:14 am

காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்
அன்பு மலர்

காதலின் வலியை உணர்த்தக்கூடிய உருக்கமான கவிவரிகள் மிக அருமை நண்பா காதல் வலி... 599303 காதல் வலி... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 11:58 am

அருமை...நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 12:00 pm

காதலின் வலியை உணர்த்தக்கூடிய உருக்கமான கவிவரிகள் மிக அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 22, 2010 4:04 pm

சபீர் wrote:காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்
அன்பு மலர்

காதலின் வலியை உணர்த்தக்கூடிய உருக்கமான கவிவரிகள் மிக அருமை நண்பா காதல் வலி... 599303 காதல் வலி... 154550

நன்றி நண்பா





நேசமுடன் ஹாசிம்
காதல் வலி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:11 pm

வலி சொன்ன வார்த்தைகள்
வழி சொன்ன தீர்வுகள்
காதலின் அழகை கண்ணீராக்கி
கவிதையில் வார்த்தை பாதையாக்கி
நிலைக்காத பொழுதும் காதல்
என்றும் அழகே என்றுமுடித்தது அருமை ஹாஷிம்...

அன்பு பாராட்டுக்கள் ஹாஷிம்... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் வலி... 47
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 4:13 pm

காதல் !
சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்பம்
சிலருக்கு வாழ்க்கையின் முடிவு.....


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:18 pm

வழியும் கண்ணிரில் கரையும் காதல் வலியை மிக அழகாக வடித்த ஈகரைக் கவிஞனுக்கு இரு சொட்டுக் கண்ணீர்க் காணிக்கை.... காதல் வலி... 67637 படிக்கும்போதே வடிக்க வைத்தது....வாழ்த்துக்கள்.. காதல் வலி... 678642 காதல் வலி... 154550



காதல் வலி... Aகாதல் வலி... Aகாதல் வலி... Tகாதல் வலி... Hகாதல் வலி... Iகாதல் வலி... Rகாதல் வலி... Aகாதல் வலி... Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 25, 2010 4:23 pm

கலை wrote:அருமை...நண்பரே...!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
காதல் வலி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:25 pm

வலி வலி காதல் வலி
காதல் வலியில் வந்த கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் நண்பரே



காதல் வலி... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக