புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10 
3 Posts - 7%
heezulia
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 9:43 am

எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 10:22 am

Aathira wrote:எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

சமாதானத்திற்கு மட்டும் நாங்கள் ரெடி.... சண்டைக்கு ரெடி இல்ல...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 10:25 am

சரி சமாதானமா கருத்துச் சொல்லுங்க...

[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:21 am

Aathira wrote:எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 1:42 pm

நான் இங்க குவைத்ல இருந்துக்கிட்டு அங்க எப்படி சொல்வது? தெரியலையே இருந்தாலும் சேகரித்துவிட்டு விஷயங்களை அடுக்கிறேன்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 15, 2010 1:53 pm

இந்த காப்பீடு திட்டம் ஒரு நல்ல திட்டம்னும்,
அதனால பல பேர் பயனடைகிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன்.

ஆனாலும் அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களும் (சில நல்ல மருத்துவர்களும் உள்ளார்கள்) சரியாக செயல்படுகிறார்களா என்பது சிகிச்சை பெற்றவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் வெற்றிலை பாக்கு கறைபடிந்த சுவருடன், சுகாதாரமற்ற முறையில் தான் காணப்படுகிறது.

மற்றொரு புரியாத விஷயம்: கலைஞர் காப்பீட்ட்டு என்று சொல்கிறார்களே! அது என்ன கலைஞர் தனது சொந்த செலவில் மக்களுக்கு சேவை செய்கிறாரா? முதல்வர் காப்பீட்ட்டு திட்டம் என்று தானே இருக்க வேண்டும்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 2:01 pm

பிச்ச wrote:இந்த காப்பீடு திட்டம் ஒரு நல்ல திட்டம்னும்,

நல்ல கேள்வி.....யாரேனும் பதில் தருகிறார்களா என்று பார்ப்போம்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 2:10 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

எப்ப பேசி முடிச்சு கருத்து சொல்லுவீங்க...காத்திருந்து காலஙகள் போயின..

[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 15, 2010 2:44 pm

பிச்ச wrote:இந்த காப்பீடு திட்டம் ஒரு நல்ல திட்டம்னும்,
அதனால பல பேர் பயனடைகிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன்.

ஆனாலும் அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களும் (சில நல்ல மருத்துவர்களும் உள்ளார்கள்) சரியாக செயல்படுகிறார்களா என்பது சிகிச்சை பெற்றவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் வெற்றிலை பாக்கு கறைபடிந்த சுவருடன், சுகாதாரமற்ற முறையில் தான் காணப்படுகிறது.

மற்றொரு புரியாத விஷயம்: கலைஞர் காப்பீட்ட்டு என்று சொல்கிறார்களே! அது என்ன கலைஞர் தனது சொந்த செலவில் மக்களுக்கு சேவை செய்கிறாரா? முதல்வர் காப்பீட்ட்டு திட்டம் என்று தானே இருக்க வேண்டும்!

எல்லா கட்சியும் தான் தனது பெயரில் தான் அரசியின் செயலபடுகளை
சொல்வார்கள் செய்கிறார்கள் .......

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 2:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நான் இங்க குவைத்ல இருந்துக்கிட்டு அங்க எப்படி சொல்வது? தெரியலையே இருந்தாலும் சேகரித்துவிட்டு விஷயங்களை அடுக்கிறேன்பா...

நானும் இங்க இருக்கிறதனால என்க்கும் ஒன்னும் தெரியல (உங்களுக்குதான் நல்லா தெரியுமே) ... யார் கிட்டேயாவது வேணுமென்றால் கேட்டு சொல்லுறேனே?

வரோமுனு சொல்லுவோம் ஆனா வரமோட்டோம்... (இதுவும் உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக