புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_c10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_m10வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்.... - Page 2 Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்வீச்சில் வீரர்களே...கருத்து மழை பொழியுங்கள்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 9:43 am

First topic message reminder :

எண்ணற்ற விளம்பரங்கள் கலைஞரின் மருத்துவக் காப்பீடு (அது கலைஞரின் காப்பீடு) என்று விளம்பரங்கள் வருகிறதே...எங்கே போய்ச் சொல்ல!!!!!!!!!! இந்தப் புலம்பல் எங்கும்........எக்கோ....... எக்கோ....... எக்கோ.......

சரி அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா? சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா? வாய் (ள்)வீச்சிலும் வல்லவர்களே தொடருங்கள்...தங்கள் விவாதத்திறமையக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.....நன்றி..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 3:58 pm

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:நான் இங்க குவைத்ல இருந்துக்கிட்டு அங்க எப்படி சொல்வது? தெரியலையே இருந்தாலும் சேகரித்துவிட்டு விஷயங்களை அடுக்கிறேன்பா...

நானும் இங்க இருக்கிறதனால என்க்கும் ஒன்னும் தெரியல (உங்களுக்குதான் நல்லா தெரியுமே) ... யார் கிட்டேயாவது வேணுமென்றால் கேட்டு சொல்லுறேனே?

வரோமுனு சொல்லுவோம் ஆனா வரமோட்டோம்... (இதுவும் உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான்)

அது தெரிந்த விஷயம்தானே..அதுக்குத்தான் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 4:05 pm

ஒழுங்கா நல்ல ஆர்டிகலா ஒன்று எழுதிப்போடுங்க..ஆமா.. இலாட்டி [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 4:50 pm

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓராண்டில் 156 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்...
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.....
ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளது என்று தான் கேள்விப்பட்டேன் ....
இதற்காக ஒதுக்கப்படும் பணம் ஏழைகளுக்கு முழுவதுமாக சேர்கிறதா....
இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்.... என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 4:54 pm

பிளேடு பக்கிரி wrote:கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓராண்டில் 156 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்...
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.....
ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளது என்று தான் கேள்விப்பட்டேன் ....
இதற்காக ஒதுக்கப்படும் பணம் ஏழைகளுக்கு முழுவதுமாக சேர்கிறதா....
இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்.... என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... [You must be registered and logged in to see this image.]

கேள்வி அரசு பொது மருத்துவ மனையைப்பற்றி..

அரசு பொது மருத்துவ மனைகளின் முறையாக நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்களா?
சரியான முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 4:55 pm

Aathira wrote:

இதற்குச் சுவையான ஒரு பதிவை எதிர்பார்த்து...

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 6:44 pm

மஞ்சுபாஷிணி wrote:நான் இங்க குவைத்ல இருந்துக்கிட்டு அங்க எப்படி சொல்வது? தெரியலையே இருந்தாலும் சேகரித்துவிட்டு விஷயங்களை அடுக்கிறேன்பா...

மஞ்சூ! மஞ்சூ!! மஞ்சூ!!! மஞ்சூ!!! மஞ்சூ!!! மஞ்சூ!!1 மஞ்சூ!!!
மஞ்சூ! மஞ்சூ!! மஞ்சூ!!! மஞ்சூ!!! மஞ்சூ!!! மஞ்சூ!!1 மஞ்சூ!!!
என்னாச்சு பதிவே இடலையே???????? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 18, 2010 8:47 pm

முதலில் ஒரு விஷயம் கலைஞரின் காப்பிட்டு திட்ட அறுவைசிகிச்சை அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய படுகிறது ஸ்டார் இன்சுரன்ஸ் நிறுவனமும் தனியார் நிறுவனமே அது மட்டுமன்றி பெரும்பாலானா மருத்துவர்கள் பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனிப்பதை விட தன சொந்த மருத்துவ விடுதிக்கு வரும் நோயாளிகளை நன்றாகவே கவனிக்கின்றனர் மயிலாடுதுறை பொது அரசு மருத்துவமனை உள்ளே சென்று திரும்ப ஒரு மனதிடம் வேண்டும் (மூக்கு இருக்காது )இப்படி செலவிட்ட காசை மருத்துவமனை மேம்பாடு இல்லை மருத்துவர்களுக்கு கூடுதல் சம்பளம் என செய்து பொது மருத்துவமனை உயர வழி செய்திருக்கலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2010 8:47 pm

கலைஞர் காப்பீட்டு திட்டம்

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் என்பது ஏழை எளிய சாமானிய மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற வகை செய்யும்.

நோய்களும் சிகிச்சைகளும்

இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை

* இதய இரத்த குழாய் அடைப்பு, பைபாஸ் சிகிச்சை
* பிறவி இதய நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள்
* இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
* ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் பொருத்துதல்
* பலூன் வால்வுலோ பிளாஸ்டி
* தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்துதல்
* இரத்த குழாயில் இரத்த கட்டி அமைப்பு நீக்கும் அறுவை சிகிச்சை
* அடைபட்ட இதய இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சிகிச்சை

புற்று நோய் மருத்துவம்

* புற்றுநோய் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை
* புற்று நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை
* புற்று நோய்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சை
* புற்று நோய்களுக்கான கிரையோதெரபி சிகிச்சை

சிறுநீரக நோய்கள்

* சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மாற்று சிறுநீரகம் பொருத்துதல்
* சிறுநீர்க் கல் அதிர்வு அலை சிகிச்சை
* சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்
* புரோஸ்டேட் சுரப்பி நோய்களுக்கான அறுவை சிகிச்சை

மூளை மற்றும் நரம்பு மண்டலம்

* மூளை மற்றும் தண்டுவடத்தில் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள்
* மூளை மற்றும் தண்டுவட நோய்களுக்கும். கபாலத்தின் அடித்தளத்தில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சைகள்
* தீராத வலிப்பு நோய்களுக்கான அறுவை சிகிச்சை
* முதுகுத் தண்டுவடம் விலகுதல் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சை
* மூளையில் உள்ள இரத்த குழாய் மாற்றம் மற்றும் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கான அறுவை சிகிச்சைகள்
* பிறவிக் குறைபாடுகள் மற்றும் தலை நீர் வீக்கம் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சை
* குல்லியன்பாரி வாத நோய் சிகிச்சை
* முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள்
* இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
* முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
* எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகலுக்கான அறுவை சிகிச்சைகள், எலும்பு மற்றும் மூட்டு முறிவுகளை சரி செய்யும் அறுவை சிகிச்சைகள்
* எலும்பு மூட்டு உள் அக நோக்கிக் கருவி மூலம் சரி செய்யப்பட்டு மூட்டு தசை நாண் நோய்கள்

கண் நோய் சிகிச்சை

* விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை மற்றும் இதர மருத்துவ மூறைகள்
* கண் நீர் அழுத்த நோய்க்கான அறுவை சிகிச்சை
* விட்ரெக்டமி அறுவை சிகிச்சை
* கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
* விழித்திரை நோய்களுக்கான லேசர் சிகிச்சை
* லீனியர் ஆக்ஸிலேட்டர் சிகிச்சை

இரத்தக் குழாய்களுக்கான அறுவை சிகிச்சை

* பித்தப்பை, கல்லீரல் (ம) கணையம் ஆகியவைகளுக்கான அறுவை சிகிச்சை
* உணவுப் பாதையில் அரிப்பால் ஏற்படும் சுருக்கங்களுக்கான சிகிச்சை
* லேப்ராஸ்கோப்பி கருவி மூலம் பித்தப்பை அகற்றல்

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள்

* தீக்காயம் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கான சிகிச்சைகள்
* உதட்டுப் பிளவு மற்றும் மேல் அண்ணப் பிளவு சீர்ப்படுத்துதல்
* உடல் இயக்கத்தை மட்டுப்படுத்தும் சுருக்கங்களை சீர்படுத்துதல்
* மேஸ்டாய்டு எலும்பு அகற்றுதல்
* ஸ்டேபிஸ் எலும்பு அகற்றுதல்
* சைனஸ் நோய்க்கான எண்டாஸ்கோபி சிகிச்சை

கருப்பை நோய்கள்

* புற்று நோய் பொருட்டு கருப்பை, சினைப்பைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்

நெஞ்சக நோய்கள்

* நுரையீரல் சீழ் கட்டி நெஞ்சு உறைக்குள் நீர் கோர்த்தல் மற்றும் நெஞ்சு உறைக்குள் காற்று சேருதல் ஆகியவற்றுக்கான சிகிச்சை

இரத்த நோய்கள்

* தாலிசீமியா மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகை நோய்க்கான மருத்துவம்

இதர பிற நோய்கள்

* தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை
* விபத்து மற்றும் இதர காயங்களுக்கு உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள்
* கோமா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவம்
* பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள்

******************************************************************

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைக்குச் செல்பவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்துத்தான் செல்ல வேண்டும்! லட்சம் லட்சங்களாகச் செலவு செய்து மருத்துவம் செய்யும்பொழுதே அவர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியாகிறது! இதில் இவ்வாறு அளிக்கப்படும் மடுத்துவத்தில் எந்த அளவுக்கு நோயாளிகள் கவனிக்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியே!

மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பது முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானதுபோல் உள்ளது! ஒருவேளை இதற்கான பணத்தை அவர் தன் சொந்தச் செலவில் அளிப்பாரோ என்னவோ?

மக்களை முட்டாளாக்கும் முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கைதான் இந்த காப்பீட்டுத் திட்டம் என்பது என் கருத்து!

இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் மக்களுக்கு உண்மையிலேயே கிடைத்தால் இந்தக் காப்பீட்டுத்திட்டத்தில் வராத மருத்துவமனைகள் அனைத்தையும் மருத்துவர்கள் விற்றுவிட்டு சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டியதுதான். அந்த அளவுக்கு அனைத்து வியாதிகளுக்குமான சிகிச்சைகள் உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பீட்டுத் திட்டமெனில், அடுத்த முறை வேறு அரசாங்கம் ஆட்சியமைத்தால் கலைஞர் காப்பிட்டுத்திட்டம் என்பது எந்த அளவிற்குச் செயல்படும் என்பதை மக்கள் சற்றி சிந்திக்க வேண்டும்!

அரிசி கிலோ ஒரு ரூபாய்க்குக் கொடுத்து கத்தரிக்காய் விலை நூறு ரூபாய் ஆன கதைதான் இதுவும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 8:54 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 10:44 pm

maniajith007 wrote:முதலில் ஒரு விஷயம் கலைஞரின் காப்பிட்டு திட்ட அறுவைசிகிச்சை அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய படுகிறது ஸ்டார் இன்சுரன்ஸ் நிறுவனமும் தனியார் நிறுவனமே அது மட்டுமன்றி பெரும்பாலானா மருத்துவர்கள் பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனிப்பதை விட தன சொந்த மருத்துவ விடுதிக்கு வரும் நோயாளிகளை நன்றாகவே கவனிக்கின்றனர் மயிலாடுதுறை பொது அரசு மருத்துவமனை உள்ளே சென்று திரும்ப ஒரு மனதிடம் வேண்டும் (மூக்கு இருக்காது )இப்படி செலவிட்ட காசை மருத்துவமனை மேம்பாடு இல்லை மருத்துவர்களுக்கு கூடுதல் சம்பளம் என செய்து பொது மருத்துவமனை உயர வழி செய்திருக்கலாம்

தங்கள் கருத்து மிகவும் சரியானது.. மிக்க நன்றி அஜித்..
இதே கதைதானா எல்லா பொது மருத்துவ மனைகளிலும்?

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக