புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_m10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_m10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_m10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_m10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_m10காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா”

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 21 Aug 2010 - 23:26

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 006p0530xy

காதலிக்கநேரமில்லை!.. கண்ணே!.. – நம் நாட்டை
கயவர்களிடமிருந்து மீட்கும் வரை..

கல் மூலம் கண்ட தெய்வம் கொண்டு..

கண்ணுக்குத் தெரியாத வடிவங்கள் கொண்டு..-தினம்
கலவரங்கள் செய்பவர்களை
மத வியாதியில்லாத..
மனிதனாக மாற்றும் வரை..

மதவாத வெறிகொண்டு
மாண்டு போகின்ற..மடையர்களை..
மனிதநேயம் கொண்ட
மனிதனாக மாற்றும் வரை..

அமைதிப்பூங்காவான இந்தியாவை,

ஆயுதம்கொண்டு அழிக்கின்ற புயல் காற்றை..
அமைதி எனும் அன்பு கொண்டு
அடக்கி வைக்கும் வரை...

அழகான நதியான மதங்களுக்குள் - தினம்
அழுக்கடைந்த அரசியல் சாக்கடையை கலக்க விட்டு
அமுதத்தை விஷமாக்கும் அந்த
அரசியல் நயவஞ்சர்களை..
அன்பானவர்களாக மாற்றும் வரை...

“காதலிக்க நேரமில்லை!..கண்ணே!..”
காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Friendshipcomment54காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 6:11

பாரதிதாசனை நினைவூட்டும் கவிதை. நல்ல பொருள் பொதிந்த கவிதை...வாழ்த்துக்கள்.. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Aகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Aகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Tகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Hகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Iகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Rகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Aகாதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 22 Aug 2010 - 6:19

அருமை தோழரே .
தேனி"சூர்யா"பாஸ்..தொடருங்கள் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 12 Nov 2010 - 22:55

Aathira wrote:பாரதிதாசனை நினைவூட்டும் கவிதை. நல்ல பொருள் பொதிந்த கவிதை...வாழ்த்துக்கள்.. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642 நன்றி...என் பாரதிதாசனை நினையுட்டியதற்கு... காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Friendshipcomment54காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri 12 Nov 2010 - 22:59

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri 12 Nov 2010 - 22:59

இந்த மாற்றங்களை கொண்டு வந்தபிறகுதான் காதலிப்பீர்கள்
என்றால்.எப்போதுமே உங்களுக்கு காதல் இல்லை சூர்யா

நல்ல சமுதாய சிந்தனையுள்ள கவிதை .வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 12 Nov 2010 - 23:10

தாய் நாட்டை இந்த அளவிற்கு காதலித்துக் கொண்டு காதலிக்க நேரமில்லை எனக் கூறுகிறீர்களே!

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 12 Nov 2010 - 23:16

புவனா wrote: காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196

நன்றி..புவி. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 .நாளை பார்க்கலாம்...அண்ணன் போயிட்டு வரேன்.. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 68516 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 68516

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Friendshipcomment54காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri 12 Nov 2010 - 23:19

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
புவனா wrote: காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 677196

நன்றி..புவி. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 154550 .நாளை பார்க்கலாம்...அண்ணன் போயிட்டு வரேன்.. காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 68516 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 68516

ஏன் எங்களிடம் சொல்லமாட்டீங்களோ அழுகை அழுகை அழுகை அழுகை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 12 Nov 2010 - 23:20

வினுப்ரியா wrote:இந்த மாற்றங்களை கொண்டு வந்தபிறகுதான் காதலிப்பீர்கள்
என்றால்.எப்போதுமே உங்களுக்கு காதல் இல்லை சூர்யா

நல்ல சமுதாய சிந்தனையுள்ள கவிதை .வாழ்த்துக்கள்

என்ன செய்ய..வினு..ஒன்றை இழந்தால் தான்..ஒன்று பெற முடியும்...!
அதனால்.. காதலிக்கு குட்பை... காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 68516

தங்கள் வாழ்த்துக்கும் நன்றி... காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642 காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” Friendshipcomment54காதலிக்கநேரமில்லை!..-“சூர்யா” 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக