புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Sat Aug 21, 2010 6:39 pm

First topic message reminder :

எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி (நன்றி:திரு கார்த்திக் பாலசுப்ரமணியன்)

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 5:03 am

நல்ல பயனுள்ள பத்வைத் தந்த சிந்தியா, சிவா இருவருக்கும் நன்றி..வேலிகாத்தானும் யூகலிப்டஸும் புவியை வெப்பமாக்கும் மரங்கள் என்று சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறதே...

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Tமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Hமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Iமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Rமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 22, 2010 8:23 am

படிப்பதற்கு சுவையாகவும்,பயனுள்ளதாகவும் இருந்தது, கட்டுரையும், சிவா அவர்கள் கொடுத்த தகவலும்.

கருவேலி மரத்தால் தீமைகள் அதிகமெனில், அரசாங்கம் அதை வேரறுக்க ஆவன செய்யவேண்டும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்கின்ற வேலமரம் இதுதானா?

ரமணீயன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 10:52 am

T.N.Balasubramanian wrote:படிப்பதற்கு சுவையாகவும்,பயனுள்ளதாகவும் இருந்தது, கட்டுரையும், சிவா அவர்கள் கொடுத்த தகவலும்.

கருவேலி மரத்தால் தீமைகள் அதிகமெனில், அரசாங்கம் அதை வேரறுக்க ஆவன செய்யவேண்டும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்கின்ற வேலமரம் இதுதானா?

ரமணீயன்.
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 359383 மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 22, 2010 12:22 pm

T.N.Balasubramanian wrote:ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்கின்ற வேலமரம் இதுதானா?

நீங்கள் குறிப்பிடும் வேலமரம் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுவது , இவர்கள் குறிப்பிடும் வேலிக்காத்தான் என்பதும் இந்த மரம் போலவே இருக்கும் ஆனால் கருவேல மரம் போல உயரமாக வளராமல் படர்ந்து இருக்க கூடியது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 22, 2010 12:26 pm

நிறைவான தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 12:29 pm

அருமை....அருமை...சிந்தியா...மற்றும்...தலைக்கு...நன்றி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Aug 22, 2010 2:42 pm

நல்ல தகவல் நன்றி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 22, 2010 3:36 pm

Aathira wrote:நல்ல பயனுள்ள பத்வைத் தந்த சிந்தியா, சிவா இருவருக்கும் நன்றி..வேலிகாத்தானும் யூகலிப்டஸும் புவியை வெப்பமாக்கும் மரங்கள் என்று சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறதே...

ஈகரை ஒரு இணையத்தில் ஒரு வைரம் என்பதற்கு ,இக் கட்டுரை உதாரணம் .
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:44 pm

நல்ல பயனுள்ள பத்வைத் தந்த சிந்தியா, சிவா இருவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 2 Power-Star-Srinivasan
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Sun Aug 22, 2010 7:29 pm

அனைவர்க்கும் மிக்க நன்றி நன்றி

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக