புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
107 Posts - 49%
heezulia
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
234 Posts - 52%
heezulia
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_m10புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 21, 2010 1:51 pm

அவிரா, அவாஸ்ட், நார்டன், ஏவிஜி என எத்தனை இலவச ஆண்ட்டி வைரஸ் பதிப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும், இவற்றையும் மீறி ஏதாவது நடந்துவிடுமோ என்று தான் நாம் அஞ்ச வேண்டியதுள்ளது. ஏனென்றால், நாளுக்கு நாள் புதிய கோணங்களில், வடிவங்களில், வைரஸ்கள் உருவாக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய வகை ஆண்ட்டி வைரஸ் தொகுப்புமுறை ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இது அண்மையில் பரவிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைச் சேர்ந்ததாகும். ஆனால் முற்றிலும் இலவசமே. இதனுடைய பெயர் Panda Cloud AntiVirus. இதன் முதல் சிறப்பு என்னவென்றால், வைரஸ் டெபனிஷன்ஸ் எனப்படும் குறியீடுகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதில்லை. அவை பண்டா சர்வரிலேயே இருக்கும். இவை அனைத்தும், இதன் சர்வரிலேயே இருப்பதால், அப்டேட் செய்யப்படுவதும் அங்கேயே தான். எனவே தாமதமாக அப்டேட் என்ற பேச்சிற்கே இடமில்லை. லேட்டஸ்ட் வைரஸ் அப்டேட் நாம் செய்யவில்லையே என்ற பயமும், தூக்கமில்லா இரவுகளும் நமக்கு இல்லை.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, பன்னாடுகளில் ஒரு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே எந்த ஒரு கம்ப்யூட்டரில் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டாலும், உடனே அது பண்டா சர்வருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. வைரஸ் காணப்பட்ட சில நிமிடங்களில் அதனைத் தீர்த்துக் கட்டும் தொகுப்பு தயாராகிவிடுகிறது. எனவே தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகவும் சிறந்ததாகவே தெரிகிறது. இலவசம் என்பதால், இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கலாமே! http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் காணலாம். இதற்கான அழகான விளக்க வீடியோவும் இதில் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இல்லை எனக்கு வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், பத்து கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்தும் அவாஸ்ட் (Avast) மற்றும் அதே போலப் பலரால் பயன்படுத்தப்படும் அவிரா (Avast) ஆகிய தொகுப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். அவாஸ்ட் தேவைப்படுபவர்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி http://www.avast.com/ freeantivirusdownload. அவிரா வேண்டும் என்றால் http://www.softpedia.com/prog Download/AntiVirPersonalEditionDownload6527.html1 என்ற முகவரிக்குச் செல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 1:55 pm

நான் Avast நச்சுநிரல் நீக்கிதான் பயன்படுத்துகிறேன்! இலவசமாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக உள்ளது!

புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Sat Aug 21, 2010 1:58 pm

சிவா wrote:நான் Avast நச்சுநிரல் நீக்கிதான் பயன்படுத்துகிறேன்! இலவசமாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக உள்ளது!

நாங்க KASPERSKY அண்ணாச்சி ஊத்திக்கிச்சு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:03 pm

நன்றி நன்றி நன்றி

புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Power-Star-Srinivasan
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Aug 21, 2010 2:29 pm

நான் avira personal
கடந்த 5 ஆண்டுகளாக பயண்படுத்திவருகிரேண்
ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 3:36 pm

நான் வைரஸ் வந்தா ரெண்டு மாத்திரை போட்டு தண்ணி ஊற்றுவேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 3:42 pm

maniajith007 wrote:நான் வைரஸ் வந்தா ரெண்டு மாத்திரை போட்டு தண்ணி ஊற்றுவேன்

வைரஸ் க்கா மாப்ள? சிரி சிரி சிரி

புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 3:45 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் வைரஸ் வந்தா ரெண்டு மாத்திரை போட்டு தண்ணி ஊற்றுவேன்

வைரஸ் க்கா மாப்ள? சிரி சிரி சிரி

பின்னா நாங்கெல்லாம் படிக்காத மேதைகளப்பா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 3:48 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் வைரஸ் வந்தா ரெண்டு மாத்திரை போட்டு தண்ணி ஊற்றுவேன்

வைரஸ் க்கா மாப்ள? சிரி சிரி சிரி

பின்னா நாங்கெல்லாம் படிக்காத மேதைகளப்பா

படிசிட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 3:50 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் வைரஸ் வந்தா ரெண்டு மாத்திரை போட்டு தண்ணி ஊற்றுவேன்

வைரஸ் க்கா மாப்ள? சிரி சிரி சிரி

பின்னா நாங்கெல்லாம் படிக்காத மேதைகளப்பா

படிசிட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சரி விடுங்க அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக