புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_lcapதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_voting_barதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_lcapதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_voting_barதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_rcap 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_lcapதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_voting_barதிருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:36 am

நகரி: திருப்பதி தேவஸ்தான போர்டின் பதவிக்காலம் இம்மாதம் 24ம் தேதியுடன்
முடிவடைகிறது. போர்டின் சேர்மனாக இருமுறை பதவி வகித்த ஆதிகேசவலு
நாயுடுவின் பதவியும் முடிவுக்கு வருகிறது. தேவஸ்தான நிர்வாகத்திற்கு புதிய
போர்டை உருவாக்க முதல்வர் ரோசய்யா உடனடியாக ஒப்புதல் தரமாட்டார் என,
தெரிகிறது. இதனை அடுத்து போர்டின் அறங்காவலர் குழு நியமனம் வரை அரசு
அதிகாரிகளே தேவஸ்தான நிர்வாக பொறுப்பை கவனித்து வருவர். இதற்கான முடிவை
மாநில அமைச்சரவை கூட்டம் கடந்த 19ம் தேதி தீர்மானித்தது. திருப்பதி
தேவஸ்தான நிர்வாக பொறுப்பை கவனிக்க மாநில தலைமை செயலர் எஸ்.வி.பிரசாத்
ராவ் தலைமையில் சிறப்பு ஆணையக்குழு ஏற்படுத்தப்படுகிறது. இக்குழுவின்
செயலராக தற்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவும், மாநில
அறநிலையத் துறை முதன்மை செயலர் ரமணாச்சாரி உறுப்பினராகவும் பதவி வகிப்பர்.
வரும் 25ம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தான நிர்வாகப் பொறுப்பை மேற்கண்ட
அதிகாரிகள் குழு முறைப்படி ஏற்றுக்கொள்ளும். அடுத்த அறங்காவலர் குழு
நியமனம் வரை இவர்களது மேற்பார்வையில் தேவஸ்தான நிர்வாகம் செயல்படும்.
தற்போது தேவஸ்தான போர்டு சேர்மனாக ஆதிகேசவலு நாயுடு பதவி வகித்து
வருகிறார். இவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின் ஆர்ஜித சேவா டிக்கெட்
ஊழல் உட்பட பல விதமான ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. அதனால், தொழிலதிபரான
ஆதிகேசவலு நாயுடுவை மூன்றாவது முறையாக போர்டு சேர்மனாக நியமிக்க முதல்வர்
ரோசய்யா சம்மதிக்கமாட்டார் என, அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக