புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_m10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_m10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_m10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_m10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_m10போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி "மலேரியா கிட்' விற்பனை: மருத்துவ வட்டாரத்தில் அடுத்த பூதம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:28 am

சென்னை:
போலி மருந்து விவகாரத்திற்கு அடுத்ததாக, மலேரியா நோயை கண்டுபிடிக்கும்
"கிட்'டில் போலி தயாரிப்பு பயன்பாட்டில் உள்ள விவகாரம் புதிய பூதமாக
கிளம்பியுள்ளது. காலாவதி மற்றும் போலி உணவுப் பொருட்கள், போலி மதிப்பெண்
பட்டியல் கொடுத்த விவகாரம் வெளிவந்தது. அதில் குற்றவாளிகள்
கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது நோயை
கண்டறியும் மருத்துவ சோதனை "கிட்'களே போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை
செய்யப்படும் விவகாரம் மருத்துவ வட்டாரத்தில் புகையத் துவங்கியுள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த மருத்துவ பரிசோதனை பொருட்கள் தயாரிக்கும்
நிறுவனம்,
"புளூரக்ஸ்' என்ற பெயரில் "மலேரியா டெஸ்டிங் கிட்' ஒன்றை
தயாரித்து வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக
புழக்கத்தில் இருக்கும் இந்த மருத்துவ சோதனை "கிட்' போலியானது என்றும்,
உள்ளூரில் தயாரிக்கப்படுவதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது. இந்திய
மருத்துவ சங்கத்தின், பாரா மெடிக்கல் பிரிவின் தமிழ்நாடு கிளை தலைவரான
டாக்டர் அன்பரசு கூறியதாவது: போலியான "மலேரியா டெஸ்டிங் கிட்'
புழக்கத்தில் உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு
புகார்கள் வந்தன. இந்த "கிட்'டை நானே வாங்கி சோதித்ததில் மாறுதலான
முடிவுகள் தெரிந்தன. இவை, சூளைமேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து
வினியோகிக்கப்படுவதை அறிந்து கொண்டோம். மேலும், அந்த "கிட்'
டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சாதாரணமாக "மலேரியா டெஸ்டிங் கிட்' மூலம் 100லிருந்து 200 பேருக்கு
பரிசோதனை செய்யலாம். வெளிச்சந்தையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல்
விற்கப்படும் இந்த "கிட்'டை இந்த நிறுவனம் 7,500 ரூபாய்க்கு விற்பனை
செய்துள்ளது. இதனால், சந்தேகம் ஏற்பட்டு தான் சோதனை செய்தோம். தொடர்ந்து,
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்பே புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, டில்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமைக்கு புகார்
அனுப்பப்பட்டது. தற்போது, சி.பி.சி.ஐ.டி., போலீசிற்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான "கிட்' மூலம் மருத்துவ பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படும் போது மாறுதலான முடிவுகள் வந்தால், உண்மையாகவே மலேரியா
பாதித்தவர்களுக்கு வேறு சிகிச்சை அளிக்கப்படலாம். அல்லது பாதிப்பு
இல்லாதவர்களுக்கு மலேரியாவிற்கான மருந்துகள் கொடுக்கப்படலாம். இதனால் வேறு
பாதிப்புகள் உண்டாகலாம். இவ்வாறு டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்து,
சி.பி.சி.ஐ. டி., உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "" போலி மலேரியா கிட்
குறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. நாங்கள் இதுகுறித்து ஆய்வு செய்து
வருகிறோம்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக