புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலை திருடர்கள் கைது; நான்கு சிலைகள் மீட்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை: ""சிலைகளை திருடுவது பொருளாதார குற்றம் மட்டுமல்ல; கலாசாரத்தின்
மீதான தாக்குதல். சிலை திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா தெரிவித்தார்.
தமிழகத்தில், கோவில் சிலைகளை திருடுபவர்களை தடுக்கும் விதமாக பொருளாதார
குற்றப்பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா உத்தரவின்படி, சிலை திருட்டு
தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது. தனிப்படை பிரிவினர் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா,
கர்நாடகா மாநிலங்களிலும் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 4
மணியளவில் சந்தேகத்திற்கிடமாக இருவர் மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலை
அருகில் நிற்பதாக தகவல் கிடைத்தது. அவர்களை தனிப்படையினர் பிடித்து
விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் ஒரு அடி
உயரமுள்ள பிரதோஷ அம்மன் உலோக சிலை இருந்தது. அவர்கள் திருச்சி,
லால்குடியைச் சேர்ந்த ஜஸ்டின் (37) மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஆல்ரின்
பிரபு (23) என்பது தெரிந்தது. நடராஜர் சிலை உள்ளிட்ட ஏழு சாமி சிலைகள்,
வெள்ளி கிரீடம் ஆகியவற்றை தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகில் தில்லை
தலத்தில் உள்ள கிரிதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து நான்கு சிலைகள் மீட்கப்பட்டன. இருவரையும் போலீசார்
கைது செய்தனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இதில்
தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர். இதுகுறித்து, கூடுதல்
டி.ஜி.பி., டோக்ரா கூறியதாவது: இந்த சிலைகளை திருடுவோர் பொருளாதார குற்றம்
மட்டும் செய்யவில்லை; கலாசாரத்தின் மீதே தாக்குதல் நடத்துகின்றனர்.
பொருளாதார ரீதியாக இவற்றிற்கு மதிப்பிட்டாலும், இவை கிடைக்காமல் போனால்,
விலை மதிப்பற்றவையாக கருதப்படும். தற்போது கிடைத்துள்ளவை எட்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை. தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் சிலை தடுப்பு
மையம் உள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இம்மையங்கள்
உருவாக்கப்படும். கடந்த 2008ம் ஆண்டில் 13 வழக்குகளில் 19 பேர் கைது
செய்யப்பட்டு, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 சிலைகளும், 2009ல் 12
வழக்குகளில் 52 பேர் கைது செய்யப்பட்டு 58.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 34
சிலைகளும், இந்தாண்டில் இதுவரை ஐந்து வழக்குகள் பதியப்பட்டு 16 பேரை கைது
செய்து 1.55 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு
டோக்ரா கூறினார். "இன்டர்போல்' உதவி! தமிழகம் முழுவதும் சிலை திருடி,
வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலின் முக்கிய நபரான சஞ்சீவி அசோகனை கொச்சி
மாவட்டத்தில் தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவர்
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த விசாரணையில்,
தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கோவில்களில் திருடப்பட்ட 25 சிலைகள்
அமெரிக்காவில் உள்ள கபூரிடம் உள்ளதாகவும், அங்கு அவர் விற்க முயற்சி
செய்து கொண்டிருப்பதும் தெரிந்தது. கபூரை பிடிக்க "இன்டர்போல்'
அனுமதிக்காக சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் காத்திருக்கின்றனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1