புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_c10சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_m10சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_c10சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_m10சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா? Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்யம் ராஜு வீடு திரும்புவது கேள்விக்குறி சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடக்குமா?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 9:43 am

சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனர் தொடர்ந்து நான்கு மாத காலம் மருத்துவமனையில்
சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அவர் எப்போது வீட்டுக்கு திரும்புவார்
என்பது கேள்வி குறியாக உள்ளது. ஐதராபாத்தில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
நிறுவனர் ராமலிங்க ராஜு அந்நிறுவனத்தின் கோடிக் கணக்கான ரூபாயைச்
சுருட்டி, பினாமிகளின் பெயர்களில் பல்வேறு சொத்துக்களை வாங்கிக்
குவித்தார். மொரீஷியஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தைப் போட்டு
வைத்தார். இதனால் சத்யம் நிறுவனம், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு
பேரிழப்பைச் சந்தித்தது. 2009, ஜனவரி 7ம் தேதி தான் செய்த குற்றத்தை
ராஜு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, 9ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு,
ஐதராபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சத்யம் நிறுவன ஊழல் வழக்கை
சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதம், ராஜுவுக்கு "ஹெபடிடஸ்-சி' வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டது. அதன்
காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆந்திர மாநில
ஐகோர்ட் அவருக்கு 20 லட்ச ரூபாய் பிணையில் ஜாமீன் வழங்கியது. மேற்கொண்டு
கோர்ட் உத்தரவுகள் வரும் வரை ஐதராபாத் நகரை விட்டு அவர் வேறு எங்கும்
செல்லக் கூடாது; மருத்துவமனையிலிருந்து வெளிவந்தவுடன் தினசரி அவர்
கோர்ட்டில் ஆஜராக வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
என்பது போன்ற நிபந்தனைகளுடன் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும்
மருத்துவமனையில் 18 வார காலம் ராஜு சிகிச்சை பெற வேண்டும். இந்த சிகிச்சை
பாதியில் நிறுத்தப்பட்டால் கல்லீரல் புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது
என, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் அஜீத்குமார் தெரிவித்துள்ளார்.
கோர்ட் உத்தரவுபடி ராஜுவின் மனைவியும், ஒன்று விட்ட சகோதரரும் நேற்று
முன்தினம் 20 லட்சம் ரூபாய் பிணைத் தொகை கட்டி, ராஜுவுக்கு ஜாமீன் வாங்கி
விட்டனர். "மருத்துவமனையில் தொடர் சிகிச்சை, கோர்ட்டில் தினசரி ஆஜர்
போன்ற வேலைகள் இருப்பதால் அவர் எப்போது வீடு செல்வார், என்பதை அவரது
குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும்' என, ராஜுவின் வக்கீல்
பரத்குமார் தெரிவித்துள்ளார். தற்போது சிகிச்சை என்ற அடிப்படையில் ஒரு
மருத்துவமனையில் தங்கியபடி அடுத்த சில மாதங்களை அவர் கழித்தால்,
சி.பி.ஐ., விசாரணை முறைப்படி தடங்கலின்றி நடைபெறுமா என்று தெரியவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக