புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_m10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian

22 Posts - 29%
heezulia

16 Posts - 21%
M. Priya

2 Posts - 3%
Shivanya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_m10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10 
82 Posts - 38%

67 Posts - 31%

50 Posts - 23%
sugumaran

5 Posts - 2%
mohamed nizamudeen
முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_m10முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian

2 Posts - 1%
சுகவனேஷ்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 26, 2021 5:55 am

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை 202102252331531814_explosives-found-near-Mukesh-Ambani-house_SECVPF
-
மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ‘அன்டிலா' அடுக்குமாடி வீடு அமைந்து உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடமாகும். இந்தியாவில் மிக விலையுர்ந்த வீடாக இது கருதப்படுகிறது.

இந்த வீட்டின் அருகே உள்ள கார்மிக்கேல் ரோட்டில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமாக ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த மர்ம காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார், மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் விரைந்து வந்தனர்.

இயைடுத்து காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. முகேஷ் அம்பானி வீட்டுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி வீ்டு அருகே ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய காரை நிறுத்தி சென்றது யார்? என்று தெரியவில்லை. பயங்கரவாத சதி வேலைக்காக அந்த கார் நிறுத்தப்பட்டதா? அல்லது மிரட்டல் விடுப்பதற்காக நிறுத்தப்பட்டதா? என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் காரை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், "மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் இருந்து ஒரு ஸ்கார்பியோ வேனில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் காாில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக