புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது தானே இன்றைய உறவு! Poll_c10இது தானே இன்றைய உறவு! Poll_m10இது தானே இன்றைய உறவு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தானே இன்றைய உறவு!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 4:41 am

இது தானே இன்றைய உறவு! Dog10

பெற்றபிள்ளை நடக்கையிலே,
செல்லபிள்ளை நெஞ்சிலே.
இதுக்கு செல்லப் பெயரும்
கூறி அழைப்பதால் எனக்கு,
காலமும், நேரமும் ,ஓடும்
நாளும் இந்த பிள்ளையாலே!

இது தானே வெளி நாட்டு பாணி.
நாளும், நானும் ,நாயை கவனிப்பதே
எனது முக்கிய பணி.

நேற்றைய பாரதம்
இருந்தது எல்லாம் மறைந்ததே!
தாய்மை என்ற சொல்லும்
இந்த நாய்க்கு தான் ஆனேதே!

இது தானே இன்றைய உறவு,
தூக்கி கொண்டால்,சென்றால்
என்ன தவறு ?





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 5:13 am

குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

அருமை கவிதை நண்பா.. உடனடி கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இது தானே இன்றைய உறவு! 678642



இது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Tஇது தானே இன்றைய உறவு! Hஇது தானே இன்றைய உறவு! Iஇது தானே இன்றைய உறவு! Rஇது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 6:01 am

Aathira wrote:குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

அருமை கவிதை நண்பா.. உடனடி கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இது தானே இன்றைய உறவு! 678642

கவி ஒன்று சொன்னால் ,ஆதிராவாக வேண்டும் ...!

அருமை தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 7:59 am

இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 5:38 pm

நவீன் wrote:இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196 இது தானே இன்றைய உறவு! 677196

நன்றி தோழரே .....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 21, 2010 7:54 pm

கலை மாஸ்ட்டர், அதிரா திருவாட்டி உங்கள் இருவரின் வரிகள் அருமையாக உள்ளது..மிக அருமை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 9:21 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

அருமை கவிதை நண்பா.. உடனடி கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இது தானே இன்றைய உறவு! 678642

கவி ஒன்று சொன்னால் ,ஆதிராவாக வேண்டும் ...!

அருமை தோழியே !
நன்றி கலைநிலா..... இது தானே இன்றைய உறவு! 154550



இது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Tஇது தானே இன்றைய உறவு! Hஇது தானே இன்றைய உறவு! Iஇது தானே இன்றைய உறவு! Rஇது தானே இன்றைய உறவு! Aஇது தானே இன்றைய உறவு! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 22, 2010 4:52 am

பிச்ச wrote:கலை மாஸ்ட்டர், அதிரா திருவாட்டி உங்கள் இருவரின் வரிகள் அருமையாக உள்ளது..மிக அருமை

நன்றி தோழரே .............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 22, 2010 4:53 am

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

அருமை கவிதை நண்பா.. உடனடி கவிதைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இது தானே இன்றைய உறவு! 678642

கவி ஒன்று சொன்னால் ,ஆதிராவாக வேண்டும் ...!

அருமை தோழியே !
நன்றி கலைநிலா..... இது தானே இன்றைய உறவு! 154550
சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 22, 2010 9:26 am

அருமையான எடுத்துக்காட்டு தோழரே வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
இது தானே இன்றைய உறவு! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக