புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...
உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட
கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே
மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!
ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்
வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்
துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன
ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது
கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்
பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன
புன்மை தீர்ந்திட
வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா
உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”
உறுதி மொழி
உண்மையானது!!!!
(இக்கவிதை
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து
கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல்
வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)
ஆதிரா..

kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர் wrote:kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
நன்றி சபீர்..
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
மிக அருமை அக்கா.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...
சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...
//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//
வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

srinihasan wrote:ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...
சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...
//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//
வரிகள் உயிர் பெறுகின்றனவோ?
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...
//சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...//
ஆம் வாசன்.. அந்தக் குழப்பத்தில் அந்த இரு உள்ளங்களும்.. என்ன செய்ய..மாதா பிதா செய்தது மக்கள் மடியில்...
கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..
உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட
கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.
செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

Kaa Na Kalyanasundaram wrote:உடன் பிறந்தவர்

காலத்தின் கோலங்களைப் பதிவு செய்து விடின் பின் வரும் தலைமுறையினருக்கு பயன்படுமே என்ற ஆர்வம்தான்.
தமிழ் ஓட்டம் தண்ணென்று பாய்வது தமிழர்களுக்கு அழகு அல்லவா தோழரே..இந்த இலக்கிய எடுத்துக் காட்டு எத்தனை பேருக்குப் புரியப் போகிறதோ என்று கவலையுடன் இருந்தபோது அத்திப் பூத்தாற் போல தங்களின் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..கல்யாண்..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்
» வெளிநாட்டில் பிறந்தவர் பிரதமர் ஆகக்கூடாது: பி.ஏ. சங்மா திட்டவட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2