புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:32 am

First topic message reminder :

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Images?q=tbn:ANd9GcSnDW-vp9zF85zDxWH1SXW-K-WHMREVs4Cl0fuUxtrGZzroPU8&t=1&usg=__vhv2uReWxbDpd8SgO8XrqRFiS1A=

உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்

உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே

மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!

ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்

வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்

துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன

ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது

கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்

பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன

புன்மை தீர்ந்திட

வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா

உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்
உறுதி மொழி
உண்மையானது!!!!

(இக்கவிதை
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து
கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல்
வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)

ஆதிரா..

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:54 am

கலை wrote:சிம்ப்ளி....சுபர்ப்...!

மிக்க நன்றி கலை.. அன்பு மலர்

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:57 am

kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:59 am

சபீர் wrote:
kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196

நன்றி சபீர்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:08 am

மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:40 am

தமிழ் wrote:மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி தமிழ். “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 23, 2010 12:28 pm

ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 12:38 pm

srinihasan wrote:ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

//சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...//

ஆம் வாசன்.. அந்தக் குழப்பத்தில் அந்த இரு உள்ளங்களும்.. என்ன செய்ய..மாதா பிதா செய்தது மக்கள் மடியில்... “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 440806

கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 1:20 pm

உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 9:41 am

Kaa Na Kalyanasundaram wrote:உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

காலத்தின் கோலங்களைப் பதிவு செய்து விடின் பின் வரும் தலைமுறையினருக்கு பயன்படுமே என்ற ஆர்வம்தான்.

தமிழ் ஓட்டம் தண்ணென்று பாய்வது தமிழர்களுக்கு அழகு அல்லவா தோழரே..இந்த இலக்கிய எடுத்துக் காட்டு எத்தனை பேருக்குப் புரியப் போகிறதோ என்று கவலையுடன் இருந்தபோது அத்திப் பூத்தாற் போல தங்களின் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..கல்யாண்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக