புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
48 Posts - 32%
i6appar
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
1 Post - 1%
prajai
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m1064 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

64 Bit Processor என்றால் என்ன?- கீர்த்தனா

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Fri Aug 20, 2010 2:00 pm

64 Bit Processor என்றால் என்ன?- கீர்த்தனா

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  64bittu+(Small)

கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே. இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளீடு செய்யும் டேட்டாவைப் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸ்ஸருக்குத் துனை நிற்கிறது.

ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்ததைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?

பிட் (bit) என்பது binary digit. என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அ;ல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 0 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது .

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Intelr

இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன் படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0 லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன் படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும், ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்னிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும். என்பது வெளிப்படை.

.அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன., அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது, இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் மூளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது,. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேகேசன்களுக்கே பொருந்தும்,

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Vista-64-BasicInfo

பெரிய அளவிலான கணித்தற் செயற் பாடுகள் நடை பெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைகளைக்குத் தீர்வு காணக்கூடிய. பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக் கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.

மேற் சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன் பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன் பாட்டில் பயன் தரலாம். .32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற் திறன வாய்ந்ததால். வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கனினியில் நிறுவிக் கொள்ள வேண்டும்.. இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  64+bit

ஒரு 64 பிட் இயங்குதளமனது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெச்சருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புகள 32 பிட் , 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.

64 பிட் மென் பொருள்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது,. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம்.. AMD நிறுவனத்தின் 64 பிட் ப்ர்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிகின்றன.

அத்தோடு ப்ரிண்டர் . ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸ பயன் படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் இந்த நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.
அதே வேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்கக் கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற் திறன் மேலும் அதிகரிக்கும். 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.
உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டொஸ் எக்ஸ்பீயில் Start à All Programs à Accessories àSystem tools. ஊடாக System Information தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் x86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.. ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்

மென்பொருள் தயாரிப்பு நிறுவனக்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக் மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர் காலத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது. உறுதி..

நன்றி

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Aug 20, 2010 3:21 pm

மிக அருமையான தகவல்
இன்னும் தொடரட்டும்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 20, 2010 3:26 pm

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 3:36 pm

மிக அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 3:38 pm

பிளேடு wrote:மிக அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 3:43 pm

ரபீக் wrote:
பிளேடு wrote:மிக அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்ன நண்பா?சிரி சிரி புத்தர் படம் போட்டுடு பண்ற வேலைய பார்த்தியா? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 20, 2010 3:47 pm

பிளேடு wrote:
ரபீக் wrote:
பிளேடு wrote:மிக அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்ன நண்பா?சிரி சிரி புத்தர் படம் போட்டுடு பண்ற வேலைய பார்த்தியா? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி

பெரிய மனுசன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் விடுங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 3:54 pm

maniajith007 wrote:
பிளேடு wrote:
ரபீக் wrote:
பிளேடு wrote:மிக அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல தகவல் கீர்த்து நான் வந்ததே ஏதோ பிட் ன்னு போட்ருக்கேன்னு வந்தேன் இது வேற பிட்டு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்ன நண்பா?சிரி சிரி புத்தர் படம் போட்டுடு பண்ற வேலைய பார்த்தியா? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி

பெரிய மனுசன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் விடுங்க

யாரு யாரு இங்க பெரிய மனுஷன் ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

64 Bit Processor  என்றால் என்ன?- கீர்த்தனா  Power-Star-Srinivasan
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Aug 20, 2010 4:08 pm

மிக அருமையான தகவல்
இன்னும் தொடரட்டும்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக